Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

கரவைமக்களின் கவனத்திற்கு

வேலையாள்த் தேவை

அழகுக் கலைநிபுனர் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
16
திங்கட்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

தேவாலயத்தில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருட்டு..!!

20 August, 2019, Tue 13:00   |  views: 818

Var மாவட்டத்தின் சிறிய கிராமத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் இருந்து இரண்டு காண்டாமணிகள் திருடப்பட்டுள்ளன. 
 
Var மாவட்டத்தின் Esparron-de-Pallières எனும் 350 பேர் வசிக்கக்கூடிய சிறிய கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரே மாதத்தில் இடம்பெறும் இரண்டாவது திருட்டுச் சம்பவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக ஜூலை மாத நடுப்பகுதியில் 80 கிலோ மற்றும் 53 கிலோ எடையுள்ள இரண்டு மணிகள் திருடப்பட்டிருந்தன. இதில் 53 கிலோ எடையுள்ள இரண்டாவது மணி '1737' ஆம் ஆண்டைச் சேர்ந்தது எனவும் <<வரலாற்று நினைவுச்சின்னம்>> எனவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் திருடப்பட்ட இரண்டு மணிகளும் சில நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. மணிகளை விற்கவோ, ஏலத்தில் விடவோ முடியாது என்பதால் திருடர்கள் மணியை கைவிட்டுவிட்டனர். 
 
ஆனால், இச்சம்பவம் இடம்பெற்று ஒரு மாதங்கள் ஆன நிலையில், கடந்தவார இறுதியில் 85 கிலோ எடைகொண்ட காண்டாமணிகள் மீண்டும் திருடப்பட்டுள்ளன. 1847 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்த காண்டாமணிகளும் <<வரலாற்று நினைவுச்சின்னம்>> என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce