Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

பண கொடுக்கல் வாங்கல் விவகாரம்! - துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி..!!

17 August, 2019, Sat 7:00   |  views: 2416

ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 39 வயதுடைய நபர் ஒருவர் பலியாகியுள்ளார். 
 
வியாழக்கிழமை இச்சம்பவம் Alsace மாவட்டத்தின் Mulhouse நகரில் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய நபர் ஒருவர் மேலும் இரு நபர்களுடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது உந்துருளியில் வந்த இரு முகமூடி அணிந்த  ஆயுததாரிகள் குறித்த நபர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் 39 வயதுடைய நபர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் நபர் காயமடையவில்லை. 
 
கொல்லப்பட்ட நபருக்கு <<Samir les yeux bleus>> என ஒரு பெயர் இருப்பதாகவும், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் எனவும் அப்பிராந்திய காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். தவிர, பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதாக நேற்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி