Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

காவல்துறை அதிகாரியை தாக்க முற்பட்ட நபர் - துப்பாகிச்சூட்டில் பலி..!!

12 August, 2019, Mon 16:00   |  views: 811

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட நபர் ஒருவரை காவல்துறை அதிகாரி ஒருவர் சுட்டுக்கொன்றுள்ளார். 
 
இச்சம்பவம் Alpes-Maritimes நகரில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இங்குள்ள Menton எனும் சிறு நகரில், அல்ஜீரியாவைச் சேர்ந்த ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை தடுப்பதற்காக காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். கூரான கத்தி ஒன்றின் மூலம் தனது கைகளை அறுத்தும், தொண்டையில் வெட்டியும் குறித்த அல்ஜீரிய நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்கொலையை தடுக்க காவல்துறையினர் முற்பட்டுள்ளனர். ஆனால் எதிர்பாரா விதமாக குறித்த நபர் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கத்தியால் தாக்கியுள்ளார். 
 
இதனால் காவல்துறை அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானார். தற்கொலைக்கு முயன்ற நபர் மேலும் தொடர்ந்தும் காவல்துறை அதிகாரியை தாக்க முற்பட, இரண்டாவது காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் அல்ஜீரிய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 
 
50 வயதுடைய அல்ஜீர்ய நபர் வீடற்றவர் (SDF) எனவும், இது தொடர்பான விசாரணைகளை IGPN (காவல்துறையினர் மீதான குற்றங்களை கவனிக்கும் சிறப்பு படை) மேற்கொண்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce