Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

காசாளர் தேவை

வேலையாள்த் தேவை

93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை
(Chauffeur /livreur avec permis B)
click to call 07 51 14 77 78

வேலையாள்த் தேவை

இணைய சேவை

அழகுக் கலை நிபுணர் தேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

அழகுக் கலை நிபுணர் தேவை

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
12
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
துர்முகி 2047
திதி: தசமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பிரான்சில் இருந்து சிரியாவுக்குச் சென்ற பெண்ணுக்கு எட்டு வருட சிறை..!!

8 August, 2019, Thu 7:00   |  views: 1477

பிரான்சில் இருந்து வெளியேறி சிரியாவுக்குச் சென்ற பெண் ஒருவருக்கு எட்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
37 வயதுடைய பெண் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுடன் 2017 ஆம் ஆண்டு பிரான்சில் இருந்து வெளியேறி சிரியாவுக்குச் சென்றுள்ளார். ஜூலை 14, 2017 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் இவர் இங்கிருந்து வெளியேறியுள்ளார். பின்னர் சிரியாவில் 9 மாதங்கள் தங்கியிருந்தார். 
 
Rajae Moujahid எனும் இப்பெண்ணுக்கு சிரியாவில் உள்ள பங்கரவாதி ஒருவனோடு தொடர்பு இருந்ததாக அறியமுடிகிறது. பின்னர் சிரியாவுக்குச் சென்று தங்கியிருந்தததாகவும், அப்பெண்ணுக்கு Al-Qaida அமைப்புடன் நேரடி தொடர்பு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சிரியாவில் இருந்து வெளியேறி துருக்கி வந்து, அங்கிருந்து இத்தாலி மூலமாக பிரான்சுக்கு திரும்பியுள்ளார் எனவும் அறிய முடிகிறது. 
 
இவ்வார புதன்கிழமை அப்பெண்ணுக்கு பரிஸ் குற்றவியல் நீதிமன்றம் எட்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Recherche d'une Pâtissière

Paristamil Annonce
AUDI A4 1.8 TFSI 120CH AMBIENTE MULTITRONIC BERLINE
4 PNEUS AVEC JANTES D'HIVER OFFERT €
Paristamil Annonce