Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Fontainebleau நகர காட்டுக்குள் குப்பை கொட்டியவர்களுக்கு 2 வருட சிறை! - €75,000 தண்டப்பணம்..!!

7 August, 2019, Wed 17:00   |  views: 2363

Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் குப்பை கொட்டிய நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
 
வெள்ளிக்கிழமை இரவு Fontainebleau நகரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் அதிகளவான குப்பைகள் கொட்டப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கபப்ட்டுள்ளது. 50 கன மீற்றர் பரப்பளவில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் எப்போதுமே இது போல் இங்கு இடம்பெற்றதில்லை என தேசிய வன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மிக அதிச்சியளிக்கும் விதமாகவும் பொறுப்பற்ற விதமாகவும் இந்த செயல் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இச்செயலை மேற்கொண்ட நபர்கள் தேடப்பட்டு வருகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். 
 
குளிர்சாதன பெட்டி, மெத்தை, உணவுக்கழிவு உட்பட பல கழிவுகள் இங்கு கொட்டப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும், €75,000 தண்டப்பணமும் அறவிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce