Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Loire நகரில் மரக்கிளை முறிந்து விழுந்து நபர் பலி..!!

21 July, 2019, Sun 17:00   |  views: 611

மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். Loire நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
இன்று ஜூலை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Loire மாவட்டத்தின் Renaison நகரில் அறுபது வயதுடைய நபருடைய சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  பெரிய மரம் ஒன்றின் கிளை முறிந்து நபர் மீது விழுந்த நிலையில் குறித்த நபர் உயிரிழந்திருந்தார்.  சனிக்கிழமை இரவு இங்கு வீசிய மிக பலமான புயல்காற்றின் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என அப்பகுதி தீயணைப்புபடையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு பாதசாரி ஒருவர் முதலில் சடலத்தை கண்டதாகவும், பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் மேலும் அறிய முடிகிறது. 
 
பின்னர் ஜோந்தாமினர்களும் அப்பகுதியில் சில விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த மாவட்டத்தில் நேற்றைய ஒரு நாளில் வீசிய புயல் காரணமாக, 60 இடங்களில் தீயணைப்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.  தவிர, Roanne-Saint-Etienne மற்றும் Roanne-Lyon இடைப்பட்ட நகரங்களுக்கிடையேயான தொடருந்து சேவைகளும் தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce