Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அழகு கலை நிபுணர் தேவை

வேலையாள்த் தேவை

Baill விற்பனைக்கு

Paris14 இல் 30m² அளவுகொண்ட Beauty parlour Bail விற்பனைக்கு. 
மாத வாடகை : 950€
click to call 06 05 85 66 64

அழகு கலை நிபுணர் தேவை

துர்கா பவானி ஜோதிட நிலையம்

பரம் திருமண சேவை

இணைய சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2020
30
செவ்வாய்க்கிழமை
நவம்பர்
 
திதி: 
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கேரளா மூலிகை வைத்தியம்click to call

ஜூன் மாதத்தில் பதிவான 46°c வெப்பம்! - தாமதமாக கணக்கிடப்பட்ட புதிய சாதனை..!!

19 July, 2019, Fri 17:00   |  views: 1657

ஜூன் மாதத்தில் அதிகபட்சமாக வெப்பமாக 45.9°c வெப்பம் பதிவாகியிருந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
கடந்த ஜூன் மாதத்தில் Gard மாவட்டத்தின் Gallargues-le-Montueux நகரில் 45.9°c  வெப்பம் பதிவாகியிருந்தது அதிகபட்ச வெப்பம் என கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் ஜூன் 28 ஆம் திகதி அதே நாளில்  Hérault நகரில் 56°C வெப்பம் பதிவாகியிருந்ததாக தற்போது வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுவே புதிய சாதனையாகவும், அதிகபட்ச வெப்ப பதிவாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 
 
வானிலை ஆய்வு நிபுணர்களை கொண்டு இந்த புதிய வெப்பம் அளவிடப்பட்டுள்ளது என Météo-France அறிவித்துள்ளது. தவிர, வரும் வாரத்தில் மீண்டும் 40°c எனும் வெப்பத்தை தொட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

Actif Assurance
kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


Monalisa Beauty parlour
Tel. : 07 52 75 50 00
monalisa-beauty-parlour-institute-villeneuve-saint-georges
பிரான்சில் தமிழ்மொழி மூலம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு வரும் ஒரு நிறுவனம்.
palakkad-herbal-medicines
360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்.
eGIFT TREE
Tel. : 06 24 02 80 95
egift-tree
இலங்கைக்கு பரிசு பொருள் அனுப்ப
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி