Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கல்லறையில் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண்ணின் நிர்வாணச் சடலம்..!!

8 July, 2019, Mon 11:00   |  views: 1515

கல்லறை ஒன்றில் இருந்து இளம் எண் ஒருவரது நிர்வாணச்சடலம் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
Pyrénées-Orientales இன் கிழக்கு பிராந்தியமான Estagel எனும் சிறு நகரில் உள்ள கல்லறை ஒன்றிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்த கல்லறையை பார்வையிட வந்திருந்த சிலர் இச்சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினரை அழைத்துள்ளனர். காலை 11 மணிக்கு சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். 18 வயதுடைய இளம் பெண் ஒருவரது சடலம் முழு நிர்வாணமாக கிடந்துள்ளது. 
 
இந்த சம்பவத்துக்கு பின்னால் 'குற்றவியல்' தடயங்கள் இருப்பதாக உறுதிப்பட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தின் கழுத்துப்பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட வெட்டுக்காயம் ஒன்று இருப்பதாக அறிய முடிகிறது. 
 
முதல் நாள் சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு Saint-Paul-de-Fenouillet பகுதியில் வசிக்கும் குறித்த இளம் பெண் காணாமல் போயிருந்ததாகவும், அதன் பின்னரே அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce