Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

இவ்வருடத்தில் 74 பெண்கள் குடும்ப வன்முறையில் பலி!!

6 July, 2019, Sat 15:00   |  views: 659

இவ்வருடம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 74 பெண்கள் குடும்ப வன்முறையில் தங்கள் கணவராலோ, முன்னாள் கணவராலோ படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 
 
கடந்த ஜூலை 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை செந்தனியில் 20 வயதுடைய மூன்றுமாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 22 வயதுடைய அப்பெண்ணின் கணவன், மறுநாள் புதன்கிழமை கைது செய்யப்பட்டிருந்தான். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், அவனுக்கு எதிரான தடயங்கள் மிக உறுதியாக இருப்பதாக செந்தனி அரச வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 
 
குறித்த இப்பெண் இவ்வருடத்தில் பலியாகும் 74 ஆவது பெண் ஆகும். பிரான்சில் வருடம் ஒன்றுக்கு 220,000 பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகின்றனர். காதலன், கணவன், முன்னாள் கணவன் என பெண்களுக்கு எதிரான வன்முறை பட்டியல் நீள்கின்றது. இந்த வன்முறைகளை கண்டித்து இன்று சனிக்கிழமை 17 மணி அளவில், Place de la République இல் ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற உள்ளது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce