Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
பாலியல் துன்புறுத்தல்! - கார்-து-லியோன் நிலையத்தில் காத்திருந்து கைது செய்த காவல்துறை!!
12 January, 2019, Sat 17:00 GMT+1  |  views: 3155

இரு பெண்களின் முன்னால் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் ஒருவரை காவல்துறையினர் கார்-து-லியோன் நிலையத்துக்குள் வைத்து மடக்கி பிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட தகவல்களின் படி Avon (Seine-et-Marne) நகரைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். Montargis -Melun நகரங்களை இணைக்கும் தொடரூந்து ஒன்றில் பயணம் செய்த இரு பெண்கள் முன்னால் நின்று மிக ஆபாசமாக நடந்துகொண்டதோடு, பாலியல் துன்புறுத்தலையும் மேற்கொண்டுள்ளார். உடனடியாக அப்பெண்கள் தங்களது தாயாருக்கு அழைப்பு எடுத்துள்ளனர். அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை பகிர்ந்துள்ளார்.

தொடரூந்து கார்-து-லியோன் நிலையத்தை நெருங்குவதற்குள்ளாக SNCF பாதுகாப்பு அதிகாரிகளும் காவல்துறையினருமாக சேர்ந்து அனைத்து கதவுகளையும் மூடி, தயாராக இருந்துள்ளனர். தொடரூந்து நிலையத்தை வந்தடைந்ததும் குறித்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பொது போக்குவரத்துக்களில், 3117 எனும் இலக்கத்துக்கு அழைப்பதன் மூலமாகவோ, அல்லது 31177 எனும் இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலமாகவோ உங்களது பாலியல் புகார்களை உடனடியாக தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

எலெக்ட்ரோ டைனமோமீட்டர் (Electro Dynameter)

மின்சாரம், வோல்டேஜ், திறன் எல்லாவற்றையும் மொத்தமாக அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சினைத் தாக்கிய நிலநடுக்கம்!!
250 கிலோமீற்றர் சுற்றளவிற்கு இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இது வரை யாரும் காயப்படவில்லை....
20 March, 2019, Wed 20:00 | views: 1279 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீடற்ற பெண்களுக்கு குளியலறை! - பரிசில் திறப்பு!!
பரிசில் வசிக்கும் வீடற்ற (SDF) பெண்களுக்காக சுகாதாரமான குளியலறை ஒன்று பரிசில் திற
20 March, 2019, Wed 20:00 | views: 896 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
பரிசின் நதிப்போக்குவரத்திற்கான சட்ட முறைமைகளை இது இன்னமும் பூர்த்தி செய்யவில்லை எனவும், விரைவில் அது மாற்றிமைக்கப்படும்....
20 March, 2019, Wed 19:00 | views: 1287 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
பொதுமக்களையும், பொதுச் சொத்துக்களiயும் பாதுகாக்கும், மற்றும் கலவரமடக்கும் பணியிலும் இந்த இராணுவப் படையணி களமிறங்க....
20 March, 2019, Wed 18:00 | views: 882 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Roissy இல் இருந்து Orly வரை மகிழுந்தில் பயணிக்க €189 கள்! - காவல்துறையினர் விசாரணை!!
இரு சுற்றுலாப்பயணிகள் Roissy இல் இருந்து Orly வரை பயணிக்க வாடகை மகிழுந்துக்கு €189 யூரோக்கள் கட்ட
20 March, 2019, Wed 17:00 | views: 1162 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS