Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
சற்று முன் : வெதுப்பகத்தில் தீ விபத்து! - இரண்டு தீயணைப்பு படையினர் பலி!!
12 January, 2019, Sat 13:54 GMT+1  |  views: 4030
இன்று சனிக்கிழமை காலை 9 ஆம் வட்டாரத்தில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில், இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்துள்ளதாக சற்று முன்ன ர்செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்த பெரும் வெடிப்பு எரிவாயு கசிவினால் ஏற்பட்டுள்ளது என உறுதிசெய்யப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ள நிலையில், இரண்டு தீயணைப்பு படையினர் உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளை மேலும் 10 பேர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அவசர பிரிவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் மொத்தமாக 37 பேர் காயமடைந்துள்ளனர். 
 
சம்பவ இடத்தில் 200 தீயணைப்பு படையினரும் 100 காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள வேளையில், தீயணைப்பு படை அதிகாரி ஒருவர் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கியிருந்ததாகவும், மீட்கப்பட்ட குறித்த அதிகாரியே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தீயணைப்பு படையினருடன் உள்துறை அமைச்சர் Christophe Castaner சந்திப்பு நடத்தினார். <<நான் தீயணைப்பு படையினரின் அசாத்திய பணிக்கு தலை வணங்குகிறேன். அவர்கள் பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர். அவர்கள் மிக உன்னதமான பணியினை மேற்கொண்டுள்ளனர்>> என அவர் தெரிவித்துள்ளார். 
 
பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ, உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, இரங்கல் செய்தியும் வெளியிட்டார். அதில் அவர் <<அவர்களை நாம் எப்போதும் மறக்கமாட்டோம்>> என குறிப்பிட்டார். 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டென்சிமீட்டர் (Tensimeter)

ஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் பிரான்சுக்கு வந்தடைந்த உலகின் பழமையான கப்பல்!!
உலகின் பழமையான கப்பல் என வர்ணிக்கப்பட்டும் கப்பல் துறைமுகத்தை
24 January, 2019, Thu 7:00 | views: 270 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Palaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல்! - 14 பேர் கைது!!
Palaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து
23 January, 2019, Wed 17:00 | views: 1075 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்!!
அமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று
23 January, 2019, Wed 15:00 | views: 1028 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப
23 January, 2019, Wed 13:51 | views: 1803 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி
23 January, 2019, Wed 11:00 | views: 920 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS