Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் செயன் நதியில் மீண்டும் கடல் நீர்க்குமிழிகள்!!
France Tamilnews
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராளிகளின் முக்கியஸ்தர் கைது!
3 January, 2019, Thu 9:00 GMT+1  |  views: 3121

நேற்று 22h00 மணியளவில், மஞ்சள் ஆடைப் போராளிகளின், முக்கியமானவரும், மஞ்சளாடைப் போராட்டத்தின் அடையாளங்களில் ஒருவாருமாகக் கருதப்படுபவருமான,  Éric Drouet சோம்ப்ஸ் எலிசெயில் வைத்துக் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



தாங்கள் அவரின் அடையாளத்தினைச் சோதிப்பதற்காகவே கைது செய்துள்ளதாகக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கடந்த வாரப் போராட்டங்களில் சாவடைந்த 10 பேரிற்கு, கிட்டத்தட்ட 50 பேருடன் வந்து மெழுகுதிரிகளைக் கொழுத்தி, அஞ்சலி செய்தபோதே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு, முதற்சுற்றிலேயே தோல்வியடைந்த, சொசலிசக் கட்சியின் வேட்பாளர் பெனுவா அமோன் (Benoît Hamon ), கைது செய்யப்பட்டுள்ள எரிக் துருவே, ஜனாதிபதித் தேர்தலின்போது மரின் லூப்பெனிற்கே வாக்களித்துள்ளார் என விமர்சித்திருந்தார்.

"யாருக்கு யார் வாக்களிப்பதென்பது தனிப்பட்ட விருப்பமும், இரகசியமான விடயமும் கூட. ஆனால் பெனுவா அமோன் இப்படிக் குறிப்பட்டிருப்பது மோசமான குற்றம். அது தவிர நான் அப்படி வாக்களிக்கவும் இல்லை. அதுவல்ல தற்போதைய தேவை. தற்பொழுது போராட்டங்களிற்கான தீர்வுகளே தேவை" என எரிக் துருவே மிகக் காட்டமாக பெனுவா அமோனிற்குப் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

  முன்அடுத்த   
ayurveda-muligai-vaidhiya-salai
hik-vision
computer-class-gare-de-bondy
vethalai-mai-jothidam
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நகரசபை தேர்தல்! - ஆன் இதால்கோவுக்கு அதிக செல்வாக்கு!!
வரும் நகரசபைத் தேர்தலில் மீண்டும் முதல்வராக ஆன் இதால்கோவுக்கு அதிக வாய்ப்புகள் இருபதாக கருத்து
24 March, 2019, Sun 17:00 | views: 571 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Toulouse : காவல்நிலையத்தில் தீ! - 26 கைதிகள் வெளியேற்றம்!!
காவல்நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், 26 கைதிகள் வெளியேற்றப்பட்டனர்.
24 March, 2019, Sun 15:00 | views: 479 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Montreuil - வெடிபொருளுடன் கைது செய்யப்பட்ட போராளி!!
பரிசில், நபர் ஒருவர் வெடிபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தாம் மஞ்சள் மேலங்கி போராளி எனவு
24 March, 2019, Sun 11:00 | views: 1042 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிக்கு - திடீர் மாரடைப்பு!!
நேற்று சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகா
24 March, 2019, Sun 9:00 | views: 947 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடு முழுவதும் 40,500 ஆர்ப்பாட்டக்காரர்கள்!!
கடந்த சில வாரங்களை விட, நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற 19 ஆம் வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் அதி
24 March, 2019, Sun 7:00 | views: 712 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS