Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
2019 ஜனவரி 1 முதல் நிகழும் சட்ட நிர்வாக மாற்றங்கள் - பகுதி1 - பொருளாதாரம் மற்றும் சமூகம் (காணொளி)
2 January, 2019, Wed 22:35 GMT+1  |  views: 5279

வழமையாக, ஒவ்வொரு வருடத்தின் முதலாம் நாளில் பல மாற்றங்களை அல்லது புதிய நிர்வாக மற்றும் புதிய சட்டங்களை அறிவிப்பது பாரம்பரியமான நடவடிக்கையாக நடைபெற்று வருகின்றது.

முக்கியமாக மஞ்சள் ஆடைப் போராட்டம் பல புதிய மாற்றங்களிற்கான அழுத்தங்களை அரசிற்கு வழங்கியிருந்தன.
இந்த  2019 ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல், சம்பளத்தலிருந்து வருமானவரி கழிப்பு, அடிப்படைச் சம்பள உயர்வு, முத்திரை விலை உயர்வெனப் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

அவற்றை விரிவாகப் பார்ப்போம்,





சம்பளத்திலிருந்த மாதாந்தம் கழிக்கப்படும் வருமானவரி - (Prélèvement à la source)

வருட ஆரம்பத்தில் இந்த நடைமுறையால் பலர் பல குழப்பங்களிற்கு உள்ளாக நேரிடும், ஜனவரி மாதம் முதல், உங்கள் சம்பளத்தில், உங்களிற்கான மாதாந்த வருமானவரிக்கான தொகை கழிக்கப்பட்ட பின்னரே உங்களின் சம்பளம் வழங்கப்படும். நிச்சமாக உங்களின்
2018ஆம் அண்டுச் சம்பளத்தைவிட, ஜனவரிமாதச் சம்பளத்தில் மேலதிகமான ஒரு தொகை கழிக்கப்பட்டுக் குறைவாகவே வரும்.
சம்பளத்தில் வருமானவரி கழிக்கப்படுவது தொடர்பான விபரமான விளக்கத்தை, தனியான ஒரு பகுதியில் பார்ப்போம்.

ஜனவரியிலிருந்து சம்பளத்தில் வருமானவரி கழிக்கப்படாலும், 2018 ஆம் ஆண்டிற்குரிய வருமானவரிப் படிவத்தினை, நாம் மே மாதத்திற்குள் சமர்ப்பித்தல் அவசியமானது.

Smic - அடிப்படைச் சம்பள உயர்வு

இந்த வருடம் அடிப்படைச் சம்பளமானது (Smic), 1.5%இனால் அதிகரிக்கின்றது.
இதன் மூலம், கழிவுகளிற்கு முன்னரான (Brut) சம்பளமானது மணித்தியாலத்திற்கு 10€03 ஆக உயர்கின்றது.  இதன் மூலம்
151,67 மணித்தியலால Smic சம்பளமானது 1521€22 ஆக உயர்கின்றது.

மேலதிக ஓய்வூதிய நிறுவனங்கள் இணைப்பு (Retraites complémentaires)

ஓய்வூதியத்திற்கான புள்ளிகளைச் சேகரிக்கும் Agric மற்றும் AArco ஆகிய இரு நிறுவனங்களும் ஜனவரி 1 முதல் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. ஆனால் இந்த இணைப்பினால் இதுவரையான உங்களின் ஓய்வூதியத்திறகான புள்ளிகள் எதுவும் பாதிப்படையாது என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்

தொழிலாளர்களிற்கான பயிற்சி உரிமம் (Compte personnel de formation)

CPF(Compte personnel de formation)  எனப்படும், வேறு தொழிற்கல்விக்கான பயிற்சி (Formation) உரிமம் ஆனது, இதுவரை நீங்கள் வேலை செய்யும் காலத்தில், எத்தனை மணித்தியாலங்களிற்கான பயிற்சியினைப் பொறுவதற்கான உரிமம் உள்ளதென உங்களது சம்பளப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இனிமேல் இது எவ்வளவு யூரோ பெறுமதியான பயிற்சியினைப் பெறுவதற்கான உரிமம் எனக் கணக்கிடப்பட உள்ளது.  மணித்தியாலங்கள் இல்லாது பெறுமதியின் அடிப்படையில் கணக்கிடப்பட உள்ளது.
 

  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? 
   தீபெத் பீட பூமி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் பிரான்சுக்கு வந்தடைந்த உலகின் பழமையான கப்பல்!!
உலகின் பழமையான கப்பல் என வர்ணிக்கப்பட்டும் கப்பல் துறைமுகத்தை
24 January, 2019, Thu 7:00 | views: 351 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Palaiseau : பாடசாலைக்கு முன்னால் தாக்குதல்! - 14 பேர் கைது!!
Palaiseau இல் உள்ள உயர்கல்வி பாடசாலைக்கு முன்பாக மோதலில் ஈடுபட்ட 14 பேரினை அப்பிராந்திய காவல்துறையினர் கைது செய்து விளக்கமறியலில் வைத்து
23 January, 2019, Wed 17:00 | views: 1098 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பதினெட்டாம் வட்டாரத்தில் இருந்து அகற்றப்பட்ட அகதி முகாம்!!
அமைத்து தங்கியிருந்த அகதிகளை காவல்துறையினர் வெளியேற்றி வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று
23 January, 2019, Wed 15:00 | views: 1042 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரும் பனிப்பொழிவு! - 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
இன்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னதாக தொடர்ந்து 25 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை நீட்டிக்கப்ப
23 January, 2019, Wed 13:51 | views: 1829 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 13 - தற்கொலை தாக்குதல் நடத்திய பங்கரவாதின் குடும்பத்தினர் மூவர் கைது!!
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பத்தகலோன் அரங்கில் தற்கொலைத்தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் உறவி
23 January, 2019, Wed 11:00 | views: 924 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS