Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

La Poste - இருபது யூரோக்கள் திருடியவருக்கு ஒருவருட சிறை!!

25 April, 2019, Thu 17:00   |  views: 2824

La Poste ஊழியர் ஒருவரிடம் இருந்து €20 கள் களவாடிய நபர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
 
வடக்கு பிரான்சின் Roubaix நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி, Rue de l'Epeule வீதியில் உள்ள தபாலகத்துக்கு வந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தார். காலை 10 மணி அளவில் தபாலகத்துக்கு வந்த குறித்த நபர் மிக கோபமாக காணப்பட்டார். அதற்குரிய காரணம் அறியப்படவில்லை என்றபோதும், தபாலகத்தில் உள்ள கதிரைகளை காலால் உதைந்து கீழே வீழ்த்தியுள்ளார். 
 
பின்னர் அங்கிருந்த தபால் ஊழியரிடம் 'எனக்கு €20 பணம் தாருங்கள். திருப்பி தருகிறேன்!' என கோபமாக கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை என்றதும், ஊழியரை தாக்கி பணத்தினை பறித்துக்கொண்டு வெளியேறியுள்ளார். உடனடியாக காவல்துறையினருக்கு அழைக்கப்பட்டது. 
 
தபாலகத்தை விட்டு வெளியேறிய நபரினை, அருகில் இருந்த மருந்தகம் ஒன்றில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அவருக்கு ஒருவருட சிறைத்தண்டனையை அந்நகர குற்றவியல் நீதிமன்றம் விதித்தது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce