Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு வாடகைக்கு

VIRY CHATILLON (91170)யில் உள்ள அடுக்கு மாடித்தொடரில் 1ம் மாடியில் 57 m² அளவு கொண்ட வீடு வாடகைக்கு.
மாத வாடகை:850 €
click to call 07 62 87 82 69

PTP திருமண பொருத்துனர்

ஸ்ரீ சம்மக்கா சாரக்கா ஜோதிட நிலையம்

மணமகள் தேவை

36வயது, சுவிஸ்ல் நிரந்தரமாக வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை.
click to call 0041779125088

வேலையாள்த் தேவை

கார் திருத்துபவர் தேவை சிறந்த அனுபவத்துடன் On cherche un mécanicien automobile avec expérience
click to call 06 51 36 90 74

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :580€
*நிபந்தனைக்கு உட்பட்டது
click to call 06 17 86 85 87

வேலை ஆட்கள் தேவை

இயற்கை மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

நிகழ்வு சேவைகள்

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
வியாழக்கிழமை
மே
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பரிசில் பேருந்து விபத்து - பெண் உயிராபத்தில்!!

23 April, 2019, Tue 23:00   |  views: 1604

இன்று மதியம் 13h00 மணியளவில், பெரும் போக்குவரத்து விபத்து ஒன்று, பரிஸ் 9 இல் இருக்கும் Boulevard Haussmann  இல்  நடந்துள்ளது.
 
Opéra விலிருந்து mairie de Saint-Ouen  நோக்கிச் செல்லும் RATP யின் 66ம் இலக்கப் பேருந்து, ஒரு பாதசாரி மீது மோதியுள்ளது. 
 
பேருந்தின் முற்பகுதியினால் மோதப்பட்ட இந்தப் பெண்ணின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நினைவிழந்த இந்தப் பெண், அவசர சிகிச்சைப் படைப்பிரிவான SAMU வினால், Hôpital Necker இற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
 
 
இவரின் உயிர் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பேருந்து தனக்கான வழித்தடத்தில் பயணித்த போது, எந்தக் காரணமுமின்றி இந்தப் பெண் பேருந்தின் முன் வீழ்ந்துள்ளார். மயக்கம் அல்லது வேறு நோய் காரணமாக, இந்தப் பெண் வீழ.ந்த வேளை, பேருந்தும் அங்கு வந்துள்ளது என்ற கோணத்திலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
பேருந்தின் சாரதிக்கு மதுபோதை மற்றும் போதைப்பொருள் சோதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் எந்த மதுபானமும், போதைப்பொருள் எதுவும் அருந்தியிருக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
 
இந்த விசாரணைகளை, பரிசின் காவற்துறைத் தலைமையகம் மேற்கொண்டுள்ளது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து செய்த கொள்லாம்....
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்