Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Notre-Dame : தீப்பிடிப்பதற்கு முன்னர் எடுக்கப்பட்ட 'தந்தை-மகள்' புகைப்படம்!!

20 April, 2019, Sat 17:00   |  views: 3219

Notre-Dame தேவாலயம் தீப்பிடிப்பதற்கு ஒருமணிநேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட 'தந்தை-மகள்' புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 
 
குறித்த புகைப்படம் இதுவரை இரண்டு இலட்சம் தடவைகளுக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த Brooke Windsor எனும் சுற்றுலாப்பயணி, பரிசுக்கு தனது மகளுடன் வருகை தந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை ஏப்ரல் 15 ஆம் திகதி, மாலை Notre-Dame தேவாலயத்துக்கு வருகை தந்துள்ளனர். தேவாலயத்தை சுற்றி பார்த்துவிட்டு, தேவாலயத்தின் முற்றத்தில் நின்று புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளனர். 
 
17:52 மணிக்கு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. தேவாலயத்தின் இரு மணிக்கூண்டு கோபுரமும், அதன் இடையில் 'அம்பு' கோபுரமும் கம்பீரமாய் நிற்க, தந்தையும் மகளும் விளையாடிக்கொண்டிருக்கும் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டு, சரியாக ஒரு மணிநேரத்தில் தேவாலயம் தீப்பிடித்து எரிந்துள்ளது. 
பின்னர் புகைப்படம் இணையத்தில் பகிர, மிக பரபரப்பாக பலரால் பகிரப்பட ஆரம்பித்தது. Brooke Windsor, BBC தொலைக்காட்சியால் நேர்காணல் செய்யப்பட்டார். தற்போது வரை இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். 
 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce