Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

மஞ்சள் மேலங்கி போராட்டம்! - பரிசுக்குள் 70 பேர் கைது!!

20 April, 2019, Sat 15:00   |  views: 1085

இன்றைய மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், இதுவரை பரிசுக்குள் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இன்று நண்பகல் 12:30 மணி அளவில் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Place du Battalion du Pacifique பகுதியில் மஞ்சள் மேலங்கி போராளிகள் குவிந்தனர். Place de la Republique இல் ஆரம்பித்து போராளிகள் Boulevard de Bercy, Quai de la Rapee, boulevard de la Bastille, Place de la Bastille, rue Oberkampf, boulevard de Belleville வழியாக rue du Faubourg du Temple வரை போராளிகள் நடைபயணத்தை மேற்கொண்டனர். 
 
60,000 காவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர் இன்று நாடுமுழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று நண்பகல் வரை பரிசுக்குள் 70 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce