Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Roissy : இரவு நேர விமானங்களை இரத்துச் செய்யும் படி பல்வேறு அதிகாரிகள் கோரிக்கை!!

18 April, 2019, Thu 7:00   |  views: 1327

Roissy சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அல்லது வந்திறங்கும் விமானங்களை குறைக்கும் படி பல்வேறு அதிகாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 
 
குறிப்பாக எல்லை நகரங்களான Val-d'Oise மற்றும் Seine-et-Marne களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர். அதேவேளை, இங்கு நான்காவது முனையம் (Terminal) அமைக்கப்பட உள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இரவு நேரத்தில் பறக்கும் அதிகளவான விமானங்களால் 'ஒலி மாசடைவு' இடம்பெறுவதாக இவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக Gonesse  (Val-d'Oise) நகர முதல்வர் Jean-Pierre Blazy தெரிவிக்கும் போது, <<இழப்பீடு இல்லாமல் சாள்-து-கோல் விமான நிலையத்தில் நான்காவது முனையம் அமைப்பது சாத்தியமற்றது.>> என குறிப்பிட்டுள்ளார். 
 
வருடத்துக்கு 40 மில்லியன் மேலதிக பயணிகளை இலக்கு வைத்து நான்காம் இலக்க முனையம் அமைக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கபப்டும் இந்த திட்டம் 2037 ஆம் ஆண்டு நிறைவுக்கு வரும். 
 
இந்த திட்டத்துக்கு எதிராகவும், இரவு நேர விமானங்களை குறைக்கும்படியும் கோரிக்கை வைத்து இணையத்தின் மனு (petition) ஒன்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளனர். d'Oise மற்றும் Seine-et-Marne களைச் சேர்ந்த எட்டு நகர முதல்வர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce