Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Notre-Dame தேவாலயம் எரியும் போது முன்னால் நின்று சிரித்த இரு நபர்கள்! - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

17 April, 2019, Wed 11:00   |  views: 3933

Notre-Dame தேவாலயம் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கும் போது, அதன் முன்னால் நின்று இரு நபர்கள் சிரிப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. 
 
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வரும் இந்த புகைப்படம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. குறிப்பாக அவர்கள் இருவரும் 'இஸ்லாமியர்கள்' என அடையாளப்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக இந்த புகைப்படம் பகிரப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்த போது காவல்துறையினர் பாதுகாப்பு வலையம் அமைத்திருந்தனர். அதில் உள்ள தடுப்பு பட்டிக்குள் இருந்து வெளியேறுவது போன்று எடுக்கப்பட்ட அந்த புகைப்படம், முதலில் உண்மையான புகைப்படமா என உறுதிப்படுத்தப்பட்டது. புகைப்படம் உண்மையாக எடுக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. 
ஆனால் அவர்கள் சிரிப்பதற்குரிய காரணம் குறித்து அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப்படம் 19:54 மணிக்கு எடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் காவல்துறையினர் தேவாலயத்தை அண்மித்த பகுதியில் இருந்த அனைவரையும் வெளியேற்றியிருந்தனர். அதன் போது ஊடகத்தினரால் இப்புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. புகைப்படத்தில் இருப்பவர்கள் Café Panis அருந்தகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce