Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
20
செவ்வாய்க்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: பௌர்ணமி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

பிரெஞ்சு பெண் பயங்கரவாதிக்கு ஈராக்கில் சிறை!!

14 April, 2019, Sun 8:56   |  views: 1181

பிரெஞ்சு பெண் பயங்கரவாதி ஒருவருக்கு ஈராக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
Jamila Boutoutaou எனும் பெண் ஜிகாதி பயங்கரவாதிக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் குறித்த பெண்ணின் கணவன் மற்றும் மூத்த மகன் தாக்குதலில் கொல்லபப்ட்டதோடு, இவர் Baghdad நகரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இவரின் கணவர் ஒரு இஸ்லாமிய தேச பயங்கரவாதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக Jamila, பிரான்சில் தனது தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்றின் நகல் ஊடகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் <<தாம் ஒரு சூழ்நிலைக் கைதி. நான் எனது கணவரை திருமணம் செய்யும் போது அவர் ஒரு சொல்லிசை பாடகராக மாத்திர்மே இருந்தார். அதன் பின்னர் நாம் துருக்கி வந்தோம். அதன் பின்னர் தான் எனக்கு அவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. நான் ஒரு நிரபராதி>> என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
தவிர, தாம் பிரான்சில் சிறையிப் இருக்க தயார் எனவும், என்னை பிரான்சுக்கு மீட்டுச் செல்லுங்கள் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். தவிர, பிரெஞ்சு அரசாங்கத்திடம் <<எனக்கு ஒரு முறை மட்டும் கரிசனை காட்டுங்கள். நான் பிரான்சில் இயல்பு வாழ்க்கை வாழ விரும்புகிறேன்!>> என கோரியுள்ளார்.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce