Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Fixed
ஜெய் அனுமான் ஜோதிட நிலையம்
28022019
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
19032019
3 வேலையாள்த் தேவை
180319
Baill விற்பனைக்கு
190219
Bail விற்பனைக்கு
100219
அழகுக் கலைநிபுனர் தேவை
05032019
Domicile தேவை
02032019
ஊழியர்கள் தேவை
02032018
இயற்கை மூலிகை வைத்தியம்
24122018
2 வேலையாள்த் தேவை
210219
வேலையாள்த் தேவை
19022019
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
ஆங்கில வகுப்புக்கள்
180119
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் மேலாடைப் போராட்டத்தில் களமிறங்கும் பயங்கரவாதத் தடைப்பிரிவு இராணுவம்!!
France Tamilnews
பரிசிற்குள் மட்டும் வீடின்றி வீதியில் வசிப்போர் தொகை 3.641
France Tamilnews
இன்று இரவுடன் பெயர் மாறும் ORLY விமான நிலையம்!
France Tamilnews
செல்பேசிக்காகக் கத்திக்குத்து - படுகொலை!!
France Tamilnews
மஞ்சளாடைப் போராட்டத்தில் திருட்டில் ஈடுபட்ட காவற்துறை - அதிர்சிக் காணொளியின் மீது விசாரணை!!
France Tamilnews
தொடரூந்து வெளியே இருந்து முத்தம் கொடுக்க தடை!!
15 March, 2019, Fri 10:30 GMT+1  |  views: 1084
நேற்றைய பிரெஞ்சு புதினத்தில் தொடரூந்தில் நத்தை எடுத்துச் செல்லுவது குறித்து தெரிவித்திருந்தோம் இல்லையா..? இன்று புதிரான வேறு ஒரு சட்டம் குறித்து  பார்க்கலாம்..??! 
 
உங்கள் காதலி தொடரூந்தில் வெளியூர் பயணம் மெற்கொள்ள உள்ளார். அவர் மீதான அளப்பரிய காதலில், நீங்கள் தொடரூந்துக்கு வெளியே நின்றுகொண்டு ஜன்னல் ஊடாக உங்கள் காதலிக்கு ஒரு முத்தம் கொடுக்கொன்றீர்கள்... என்னாகும்?? போலீஸ் பிடித்து உங்களை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள். 
 
என்னாது...??!! 
 
அட.. ஆமாப்பா. காதலுக்கே பெயர் போன இந்த பிரான்சில் இப்படி ஒரு நூதன சட்டம் உள்ளது. 
 
பிரெஞ்சு சட்டத்தில் இப்படியான பல நூதனமான சட்டங்கள் நிறைய உள்ளது. அதேபோல் இதுவும் ஒரு பழங்காலத்து சட்டம். இதனை எதிர்த்து ஒருவரும் போராடவில்லை. அதனால் 'அது கெடக்குது கழுத!' என நினைத்து அதை அப்படியே விட்டுவிட்டார்கள். 
 
இந்த சட்டம் ஏன் வந்து? தொடரூந்து மிக சரியான நேரத்தில் பயணப்பட வேண்டும் என்பதால், 'முத்தம்' எல்லாவற்றையும் தொடரூந்து நடைமேடையை வந்தடையும் முன்னரே கொடுத்துவிடவேண்டும் என சொல்கிறது அந்த சட்டம்! 
 
ஏண்டாப்பா.. ட்ரைன் கிளம்புறது கூட தெரியாமலா முத்தம் குடுத்துக்கிட்டிருப்போம் நாங்க??என்னாங்கடே உங்க சட்டம்??
ayurveda-muligai-vaidhiya-salai
computer-class-gare-de-bondy
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கணவன் உதைப்பந்தாட்ட பிரியர் என்றால் விவாகரத்து! - நூதன சட்டம்!!
தலைப்பை பார்த்து ஆச்சரியப்படுகின்றீர்களா?? அட.. ஊர் உலகத்தில் நடக்காததையா நாம் சொல்கின்றோம்..? குறட்டை விட்டால் டிவோர்ஸ் என்றால் ஏன் இது மட்டும் சாத்தி
17 March, 2019, Sun 10:30 | views: 861 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கழுகு பார்வையில் பரிஸ்!!
என்னதான் நாம் பரிசில் இருந்தாலும், இதுபோன்றதொரு 'வியூ'வை புகைப்படங்களில் மாத்திரமே காணலாம். பரிஸ் மாநகரை 'கழுகு'
16 March, 2019, Sat 10:30 | views: 1006 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடரூந்தில் நத்தையை எடுத்துச் சென்றால் என்னாகும்??!
தொடரூந்தில் நீங்கள் உயிரோடு இருக்கும் ஒரு நத்தையை எடுக்குக்கொண்டு சாதாரணமாக பயணம் மேற்கொ
14 March, 2019, Thu 10:30 | views: 1364 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பழைய பரிசும் பத்து புகைப்படங்களும்!!
பரிசை தினமும் தான் தரிசிக்கின்றோம். நாகரீகங்கள் பிரான்சில் வளர்ந்தது என சொல்வதுண்டு. இன்றைய பிரெ
13 March, 2019, Wed 10:30 | views: 937 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கின்னஸ் புத்தகத்தில் ஒரு பிரெஞ்சு பாலம்!!
இந்த பாலம் திறந்து வைக்கப்ப்ட்டபோது, உலகத்தொலைக்காட்சி, செய்திதாள்களில் எல்லாம் இதுதான் தலைப்புச் செய்தி.
12 March, 2019, Tue 10:30 | views: 850 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS