Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சுற்றுக்காவல் அதிகாரிகளின் மகிழுந்தை எரிந்த இருவர்! - விசாரணையின் கீழ்!!

11 February, 2019, Mon 15:00   |  views: 1487

சனிக்கிழமை இடம்பெற்ற 13 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, பரிசில் சுற்றுக்காவல் அதிகாரிகளிகளி மகிழுந்து எரிக்கப்பட்டது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பெப்ரவரி 9 ஆம் திகதி சனிக்கிழமை, பாராளுமன்றத்துக்கு அருகே பெரும் கலவரம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, Champ-de-Mars இல் மோதல்கள் தொடர்ந்தது. அப்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சுற்றுக்காவல் அதிகாரிகளின் (l'opération Sentinelle) மகிழுந்து ஒன்றை சில நபர்கள் எரியூட்டினர். மகிழுந்து முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தார். 
 
இந்நிலையில், இரண்டாவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. குறித்த நபர் 30 வயதுடையவர் எனவும், காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce