Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
சனிக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சகோதரனின் உடலை மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்த பெண்!!

8 February, 2019, Fri 17:00   |  views: 2659

பெண் ஒருவர் தனது சகோதரனி உடலை மெத்தை ஒன்றின் அடியில் மறைத்து வைத்திருந்தது தொடர்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. 
 
Euro மாவட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஜோந்தாமினர் தெரிவித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், என்பது வயதுகளையுடைய பெண் ஒருவரது வீட்டில் இருந்து இந்த சடலம் ஜோந்தாமினர்களால் மீட்கப்பட்டிருந்தது. சடலம் அப்பெண்ணின் சகோதரன் எனவும், அவர் 61 வயதுடையவர் எனவும் அறியமுடிகிறது.  கடந்த 10 வருடங்களாக அவர் கீழங்கவாதம் நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி கட்டிலிலேயே இருந்து, உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. 
 
சடலம் பொலித்தீன் பை ஒன்றினால் நன்றாக சுற்றி கட்டப்பட்டு, மெத்தைக்கு அடியில் மறைத்து வைத்துள்ளார் எனவும், அந்த அறை மூடப்பட்டு, பாவனையற்று இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
உயிரிழந்த நபரின் சகோதரி காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டு, விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனையின் இரண்டாம் கட்ட தகவல்களின் படி, குறித்த நபரின் உயிரிழப்பு இயற்கை மரணம் எனவும், வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce