Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

அழகுக் கலை நிபுணர் தேவை

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

வேலைவாய்ப்பு (PAU-64000)

அழகுக் கலை நிபுணர் தேவை

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

அழகு கலை நிபுணர் தேவை

Paris (75011) அல்லது Les pavillons Sous Bois (93320) இல் உள்ள Indian Beauty Parlourக்கு அழகு கலை நிபுணர் (Beautician Estheticienne) தேவை
click to call 07 81 83 45 67

வேலையாள்த் தேவை

புதிய வகுப்புகள்

ஊழியர்கள் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
21
திங்கட்கிழமை
அக்டோபர்
துர்முகி 2047
திதி: திருதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

Flamme de la Liberté - சில தகவல்கள்!!

1 February, 2019, Fri 10:30   |  views: 1650

நியூயார்க் நகரத்தில் உள்ள  Statue of Liberty  சிலை உலகம் அறிந்தது தான். அதன் ஒரு பிரதி பரிசில் உள்ளது. அதேபோன்ற கதை தான் Flamme de la Liberté க்கும்!!
 
பரிஸ் எட்டாம் வட்டாரத்தில் உள்ள Place de l'Alma இல் உள்ளது இந்த சுதந்திர தீ!! ஈஃபிள் கோபுரத்துக்கு பின்புறமாக அமைக்கப்பட்டுள்ள இந்த 'தீ' பிரான்ஸ்-அமெரிக்க விடுதலையை பறை சாற்றுகிறது. 
 
முழுக்க முழுக்க தங்க முலாம் பூசப்பட்ட 'செப்பு' மூலம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த தீ. 3.5 மீற்றர்கள் உயரம் கொண்டது. 
 
$400,000 பெறுமதியுள்ள இந்த சிலை, அமெரிக்காவின் 'டைம்ஸ்' (The New York Times International Edition) பத்திரிகையினால், 1989 ஆம் ஆண்டு பரிசுக்கு வழங்கப்பட்டது. பரிசில் வெளியாகும் டைம்ஸ் ஆங்கில பத்திரிகை, 1987 இல் தனது நூற்றாண்டை கொண்டாடியது. அதன் நினைவாகவே இந்த சிலை அமைக்கப்ட்டது. 
 
டயானாவும், நினைவுச் சின்னமும்!!
 
இந்த சுதந்திர தீ, பின்நாட்களில் டயானாவின் உத்தியோகபூர்வமற்ற நினைவுச் சின்னமாக மாறியது. 
 
1997 ஆம் ஆண்டு பரிசில் விபத்தில் இறந்த இளவரசி டயானாவின் நினைவுச் சின்னமாக இது தற்போது பார்க்கப்படுகிறது. 
 
விபத்து  Pont de l'Alma சுரங்கத்துக்குள் நிகழ்ந்ததால், இந்த சுதந்திர தீ, அவருக்கான அஞ்சலியாக பிந்நாட்களில் மாறிப்போனது. 
 
9 ஆம் இலக்க மெற்றோவில் ஏறி Alma-Marceau  நிலையத்தில் இறங்கினாலோ, RER C இல் ஏறி Pont de l'Alma நிலையத்தில் இறங்கினாலோ,  42, 63, 72, 80, 92 இலக்கங்களையுடைய பேரூந்துக்களில் ஏறினாலோ, இந்த தங்கத்தீயை பார்வையிடலாம்!!

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

appartement neuf Clichy ( offres exceptionnelles )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf à Drancy ( Frais de notaire offerts )
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf la Courneuve
4000€ le M2 €
Paristamil Annonce
appartement neuf au Blanc Mesnil
4000 M2 €
Paristamil Annonce