Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
சந்தையில் ஆயுத முனையில் கொள்ளை! - நால்வர் காயம்!!
16 September, 2018, Sun 19:00 GMT+1  |  views: 2097
நேற்று சனிக்கிழமை மார்செ நகரில் உள்ள சந்தை ஒன்றில் ஆயுதமுனையில் பெரும் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர் காயமடைந்தனர். 
 
மார்செயின் 15 ஆம் வட்டாரத்தில் உள்ள சந்தை ஒன்றுக்குள் இரவு 8 மணி அளவில் ஆயுதத்துடன் இருவர் நுழைந்துள்ளனர். போலியான இலக்கத்தை கொண்ட BMW மகிழுந்து ஒன்றில் வந்த அவர்கள் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்தனர். பின்னர் அங்கிருப்பவர்களை அச்சுறுத்தி பணப்பெட்டகத்தை திறக்கச் சொல்லி பணித்தனர். அந்த சந்தையில் குறைந்தது ஐம்பது பேராவது இருந்துள்ளனர் எனவும், அவர்களை ஆயுத முனையில் அச்சுறுத்தி வைத்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை தடுக்க முற்பட்ட நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அவருடைய காலில் பலமாக காயமடைந்துள்ளார். அங்கிருந்த பணத்தை மொத்தமாக சுருட்டி பைக்குள் போட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். 
 
அதற்குள்ளாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்துள்ளனர். கொள்ளையர்களில் ஒருவனை காவல்துறையினர் கைது செய்தனர். அவனை காவல்துறையினர் முன்னதாகவே அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி €15,000 யூரோக்கள் எனவும், இதில் நால்வர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?  
  ஆடகாமா பாலைவனம் (சிலி)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம்! - 358 இடங்கள் முடக்கம்!!
இன்று மூன்றாவது நாளாக எரிபொருள் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக முன்னர் அறிவி
19 November, 2018, Mon 17:00 | views: 700 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! - பரிசுக்கு வருகிறது பனிப்பொழிவு!!
இன்று திங்கட்கிழமை பரிசில் நிலவும் மிக கடுமையான குளிரைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை பரிசில் பனி
19 November, 2018, Mon 15:00 | views: 2741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்! - உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்களுக்கு அழைப்பு!!
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ள
19 November, 2018, Mon 13:00 | views: 769 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Discothèque இல் இருந்து வெளியே வந்தவருக்கு கத்திக்குத்து! - தாக்குதலாளி கைது!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. இரு சந்தேக நபர்கள் கைது செய்ய
19 November, 2018, Mon 11:00 | views: 844 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முடக்கம்!!
வார இறுதி நாட்களை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பா
19 November, 2018, Mon 9:36 | views: 870 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS