Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
மக்கள் விசித்திரமான விலங்கு ஒன்றை கண்டதால் பரபரப்பு! - ஜோந்தாமினர் தேடுதல் வேட்டை!!
16 September, 2018, Sun 13:00 GMT+1  |  views: 2051
இனம் தெரியான விசித்திரமான விலங்கு ஒன்றை கண்டதால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடையாளம் தெரியாத அந்த மிருகத்தை தேடி ஜோந்தாமிபர் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். 
 
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை Etival Clairefontaine பகுதியில் இடம்பெற்றுள்ளது. சிறிய அளவிலான காடுகள் இருக்கும் குறித்த பகுதியில் வசிக்கும் பிராந்திய மக்கள், நேற்று சனிக்கிழமை ஜாலை ஒரு விசித்திர விலங்கு ஒன்றை கண்டதாக பீதியுடன் தெரிவித்துள்ளனர். கறுப்பு நிறத்திலான அந்த விலங்கு பூனை போன்று இருந்ததாகவும், ஆனால் பூனையை விட மூன்று மடங்கு பெரிதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. des Vosgesஐச் சேர்ந்த ஜோந்தாமினர்கள் நேற்று காலை 11 மணியில் இருந்து அப்பகுதி முழுவதையும் சோதனையிட்டனர். அடையாளம் தெரியாத அந்த விலங்கை ஆயுத முனையில் தேடியுள்ளனர். 
 
பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட ஜோந்தாமினர் வாகனங்கள், வேட்டையாளர்கள் என பலர் களத்தில் குவிக்கப்பட்டு சகல பகுதிககையும் சல்லடை போட்டு தேடினார்கள். அதன் முடிவில், நேற்று மாலை அதுபோல் விலங்குகள் எதையும் காணமுடியவில்லை என தெரிவிக்கப்படுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஈபிள் கோபுரத்தின் உயரம்

  300.65 m (986 ft)

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நடுவீதியில் வைத்து - இளம் பெண் பாலியல் பலாத்காரம்!!
22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தாம் நடுவீதியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக காவல்துறையினரிடம் புகார் அளித்து
26 September, 2018, Wed 11:00 | views: 319 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Croix de Berny இல் இருந்து Cité Universitaire வரை - தடைப்பட்ட RER B!!
சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட பழுதைத் தொடர்ந்து, Croix de Berny இல் இருந்து Cité Universitaire
26 September, 2018, Wed 7:00 | views: 630 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - பரிசுக்குள் குறிப்பிட்ட சில டீசல் வாகனங்களுக்குத் தடை!!
பரிசுக்குள் சில குறிப்பிட்ட டீசல் எரிபொருள் வாகனங்களுக்கு தடை விதிக்கபப்ட உள்ளதாக பரிஸ் நகர முதல்வ
25 September, 2018, Tue 17:00 | views: 2381 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் தனியே வீட்டை விட்டு வெளியேவர பயப்பிடும் பெண்கள்! - அதிர்ச்சி தகவல்!!
பரிசில் நான்கில் ஒரு பெண்ணுக்கு மேல் வீட்டை விட்டு வெளியே தனியே வர பயப்பிடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று
25 September, 2018, Tue 15:00 | views: 3318 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமையல் எரிவாயுவில் விலைமாற்றம்!!
தொடர்ச்சியான ஆறாவது மாதத்தில் சமையல் எரிவாயுவில் விலை மாற்றம் காண உள்ளது. இம்முறை
25 September, 2018, Tue 13:00 | views: 1266 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS