Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
பாடசாலை மாணவனை அறைந்த பேரூந்து சாரதி! - காணொளி வெளியானதால் பரபரப்பு!!
16 September, 2018, Sun 7:00 GMT+1  |  views: 2153
பாடசாலை மாணவன் ஒருவனை பேரூந்து சாரதி கன்னத்தில் பலமாக அறையும் சம்பவம் ஒன்று Val-de-Marne இல் இடம்பெற்றுள்ளது. 
 
இச்சம்பவம் Arcueil நகரின் Paul-Doumer Avenue இல் இடம்பெற்றுள்ளது. பல மாணவர்கள் சிரித்து மகிழுந்து சந்தோசமாக கூச்சலிட்டுக்கொண்டு இருக்கும்போது, RATP பேரூந்து சாரதி ஒருவர், பேரூந்தை விட்டு இறங்கி வந்து மாணவன் ஒருவனின் கன்னத்தில் அறைவது காணொளியில் பதிவாகியுள்ளது. பின்னர் இந்த காணொளி இணையமெங்கும் மிக வேகமாக பரவிவருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதில், குறித்த பாடசாலை மாணவன் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி திடீரென வீதியை கடந்ததாகவும், இதனால் பேரூந்து சாரதி திடீரென பேரூந்தை அழுத்தி நிறுத்தியதாகவும், இல்லையென்றால் மாணவன் பேரூந்துக்குள் சிக்குண்டிருப்பான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
வீதியை கடந்த மாணவன், சாரதியை பார்த்து கிண்டலடித்ததாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் தாயை பாடசாலைக்கு அழைத்து இது விபரிக்கப்பட்டதாகவும், அவர் காவல்துறையினரிடம் புகார் அளிப்பாரா என்பது தொடர்பாக அறியமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Croix de Berny இல் இருந்து Cité Universitaire வரை - தடைப்பட்ட RER B!!
சமிக்ஞை விளக்குகளில் ஏற்பட்ட பழுதைத் தொடர்ந்து, Croix de Berny இல் இருந்து Cité Universitaire
26 September, 2018, Wed 7:00 | views: 532 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - பரிசுக்குள் குறிப்பிட்ட சில டீசல் வாகனங்களுக்குத் தடை!!
பரிசுக்குள் சில குறிப்பிட்ட டீசல் எரிபொருள் வாகனங்களுக்கு தடை விதிக்கபப்ட உள்ளதாக பரிஸ் நகர முதல்வ
25 September, 2018, Tue 17:00 | views: 2286 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் தனியே வீட்டை விட்டு வெளியேவர பயப்பிடும் பெண்கள்! - அதிர்ச்சி தகவல்!!
பரிசில் நான்கில் ஒரு பெண்ணுக்கு மேல் வீட்டை விட்டு வெளியே தனியே வர பயப்பிடுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று
25 September, 2018, Tue 15:00 | views: 3228 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமையல் எரிவாயுவில் விலைமாற்றம்!!
தொடர்ச்சியான ஆறாவது மாதத்தில் சமையல் எரிவாயுவில் விலை மாற்றம் காண உள்ளது. இம்முறை
25 September, 2018, Tue 13:00 | views: 1230 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இளம் பெண்ணை துன்புறுத்தல் செய்த நபருக்கு - புதிய சட்டத்தின் கீழ் உடனடியாக சிறை!!
பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் ஒருவருக்கு உடனடியாக தண்டப்பணமும், சிறைத்தண்டனையும்
25 September, 2018, Tue 11:00 | views: 1303 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS