Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
வங்கி கடன் அட்டைகளை திருடிய நபர்! - காவல்துறையினரின் கணக்கை திருடியதால் சிக்கினார்!!
15 September, 2018, Sat 11:00 GMT+1  |  views: 2483
நபர் ஒருவர் பல்வேறு வங்கி கடன் அட்டைகளை திருடி இணையத்தில் பல ஆயிரம் யூரோக்கள் பெறுமதியுள்ள பொருட்களை வாங்கிய நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Var மாவட்டத்தின் La Garde பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதியில் இருந்து பல ஆயிரம் யூரோக்களுக்கு இணையத்தில் பொருட்களை வாங்கியுள்ளார். உயரிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கடன் அட்டைகளில் உள்ள இலக்கங்களை திருடி இதுபோன்று பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் இறுதியாக அவர் காவல்துறை அதிகாரி ஒருவரின் கணக்கை திருடியதால், இந்த நூதன கொள்ளை முடிவுக்கு வந்தது. 
 
அதேபகுதியில் வசிக்கும் காவல்துறை அதிகாரி ஒருவரின் கணக்கு இலக்கத்தை திருடி இணையத்தின் பொருட்கள் வாங்கியுள்ளார். வங்கியில் இருந்து பண செலுத்தக்கோரி அவுறுத்தல் வரவும், குழப்பமடைந்த காவல்துறை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின்னரே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். தற்போது விசாரணைகளுக்காக Hyères நகர காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

ஹைட்ரொலொஜி (Hydrology)

பூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக ஆர்ப்பாட்டம்! - 358 இடங்கள் முடக்கம்!!
இன்று மூன்றாவது நாளாக எரிபொருள் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருவதாக முன்னர் அறிவி
19 November, 2018, Mon 17:00 | views: 664 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! - பரிசுக்கு வருகிறது பனிப்பொழிவு!!
இன்று திங்கட்கிழமை பரிசில் நிலவும் மிக கடுமையான குளிரைத் தொடர்ந்து, நாளை செவ்வாய்க்கிழமை பரிசில் பனி
19 November, 2018, Mon 15:00 | views: 2638 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள்! - உலகம் முழுவதிலும் இருந்து பிரபலங்களுக்கு அழைப்பு!!
பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற உள்ள
19 November, 2018, Mon 13:00 | views: 750 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Discothèque இல் இருந்து வெளியே வந்தவருக்கு கத்திக்குத்து! - தாக்குதலாளி கைது!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு விடுதி ஒன்றில் இருந்து வெளியேறிய நபர் ஒருவருக்கு கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. இரு சந்தேக நபர்கள் கைது செய்ய
19 November, 2018, Mon 11:00 | views: 827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூன்றாவது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்! - எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முடக்கம்!!
வார இறுதி நாட்களை தொடர்ந்து, இன்று திங்கட்கிழமை காலை முதல் மீண்டும் பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பா
19 November, 2018, Mon 9:36 | views: 859 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS