Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!
12 September, 2018, Wed 19:00 GMT+1  |  views: 4333
இன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Tarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார். அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் மிக ஏழையான நகரமாக Grigny தேர்வு!!
புதிய தகவல் திரட்டு ஒன்றின் படி, இல்-து-பிரான்சுக்குள் மிக
11 February, 2019, Mon 17:00 | views: 2477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சுற்றுக்காவல் அதிகாரிகளின் மகிழுந்தை எரிந்த இருவர்! - விசாரணையின் கீழ்!!
சனிக்கிழமை இடம்பெற்ற 13 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, பரிசில் சுற்றுக்காவல் அதிகா
11 February, 2019, Mon 15:00 | views: 952 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Aubervillers : பணம் எடுத்துச் செல்லும் வாகனம் சூறை! - பணத்துடன் சாரதியும் மாயம்!!
கொள்ளையிடப்பட்ட பணத்தின் மொத்தப்பெறுமதி
11 February, 2019, Mon 13:00 | views: 2714 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சற்று முன் : சிறையில் இருந்து தப்பித்த கொள்ளையன் Redoine Faïd! - வெளியான அதிர்ச்சி புகைப்படங்கள்!!
11 February, 2019, Mon 10:54 | views: 2370 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஈஃபிள் கோபுரத்தின் பாதுகாப்பு கண்ணாடிகளை உடைத்த மஞ்சள் மேலங்கி போராளிகள்!!
நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற பதின்மூன்றாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், ஈஃ
11 February, 2019, Mon 7:00 | views: 1527 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS