Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!
12 September, 2018, Wed 19:00 GMT+1  |  views: 1983
இன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Tarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார். அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பறக்க முயன்றவர் பரிதாபச்சாவு!! (காணொளி)
கடல் மட்டத்தில் இருந்து 3.842 மீற்றர் உயரத்திலுள்ள Aiguille du Midi மலைச்சிகரத்திலிருந்து குதித்துப் பறக்க முயன்ற இவர், அதே சிகரத்தின் கீழ் 2.300 மீற்றர் உயரமுள்ள மலையின் சமவெளி...
9 September, 2015, Wed 23:12 | views: 15778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அகதிகளிற்காக ஒரு மில்லியன் யூரோ - உதைபந்தாட்டக் கழகம்!!
அகதிகளிற்காகப் பெரும் பங்காற்றிவரும் முக்கியமான தொண்டு நிறுவனங்களிடம், இந்தத் தொகையை வழங்கியுள்ளனர். இந்தத் தொகை நேரடியாக கழகத்தின் இலாபத்திலிருந்து எடுக்கப்பட்டு...
9 September, 2015, Wed 22:16 | views: 16094 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
களமிறங்கும் இராட்சதத் துளை இயந்திரம்!!
நூற்றுக்கணக்கான மீற்றர்கள் நீளமுள்ள இராட்சதத் துளை இயந்திரம் pont Cardinet (17e) அருகில் உள்ளிறக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் மெட்ரோ 14 இல், நான்கு புதிய மெட்ரோ நிலைய..
9 September, 2015, Wed 17:37 | views: 16113 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீட்டிற்குள் கஞ்சாத்தோட்டம்!!
இந்த வீடு, ஒரு போதைப்பொருட் தொழிற்சாலை போலவே இயங்கிவந்துள்ளது, கஞ்சாச் செடிகளிற்கான உரங்கள், விசேட வெளிச்சங்கள், சிறப்பு வாளிகள் என அனைத்தும் உருவாக்கப்பட்டிருந்தது. போதைப்பொருட்களை அடைப்பதற்கான பொலித்தீன் பைகள், இரண்டு துப்பாக்கிகள், மற்றும் பணம் ஆகியவையும் கைப்பற்றப்பட்டிருந்தன.
9 September, 2015, Wed 8:32 | views: 13849 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஓர் அரியசந்தர்ப்பம்!!
பல்கலைக்கழகங்களிற்கான அனுமதி, பல்கலைக்கழகக் கல்விக்கான நிதி (Bourse), S?curit? sociale, CAF, வீட்டுவசதி, வீட்டுக்கான சமூகஉதவி (APL) மற்றும் அனைத்து விதமான நிர்வாக நடவடிக்கை....
8 September, 2015, Tue 21:00 | views: 13055 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS