Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!
12 September, 2018, Wed 19:00 GMT+1  |  views: 4233
இன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Tarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார். அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதியைப் பரிசிடம் தருமாறு கோரிக்கை!!
பயங்கரவாதிகளை ஒவ்வொரு கணமுனைக்கும் கொண்டு சென்று விட்டதுடன், முக்கியமான ஆயுத வழங்கல்களையும் செய்து, உணவகங்களின் வெளியிலிருந்த...
19 March, 2016, Sat 12:30 | views: 13269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிரினியில் தொடருந்து நிலையப் படுகொலை!! கொல்லப்பட்டவர் தமிழரா?
உறுதிப்படுத்ப்படாத தகவல்கள் படுகொலை செய்யப்பட்ட இவர், ஒரு இலங்கைத் தமிழர் என்றும் நாரந்தனையைச் சேரந்தவர் என்றும்..
19 March, 2016, Sat 9:54 | views: 23333 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலா அப்தெல்சலாம் கைது - அமெரிக்க ஜனாதிபதி பாராட்டு
இந்தக் கைது பெரும் வெற்றியாக கொண்டாடப்படுகிறது....
19 March, 2016, Sat 7:00 | views: 14818 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலா அப்தெல்சலாமின் கைது - தற்போது வெளிவந்துள்ள நேரடிக்காணொளி!!
தாக்குதல் சமயத்தில் எந்தவிதமான ஊடகங்களும், தாக்குதலைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படாத நிலையில், மிகவும் தொலைவிலும், மறைவிலும்...
18 March, 2016, Fri 20:51 | views: 23265 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிரடிச் செய்தி!! சாலா அப்தெல்சலாம் - பரிஸ் தாக்குதலின் ஆபத்தான பயங்கரவாதி உயிருடன் கைது!!!
ஐரோப்பா எங்கும் மிகவும் பாரிய அளவில் தேடப்பட்ட, பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய ஆயுத வழங்கல்களைச் செய்த பயங்கரவாதி, சாலா...
18 March, 2016, Fri 20:19 | views: 25469 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS