Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!
12 September, 2018, Wed 19:00 GMT+1  |  views: 2048
இன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Tarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார். அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
  பின்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பிரான்சைக் காப்பாற்றுமா எகிப்து?
கட்டளைப் பீடமாகவும் போர்க்கப்பலாகவும் இயங்கவும், உலங்வானூர்தித் தாங்கியும், சிறு போர்க்கப்பல்களினதும், ஈரூடகத் தாக்குதற் கலங்களின் தாங்கியாகவும் இந்த மிஸ்த்ரால் போர்க்கப்பல்...
23 September, 2015, Wed 17:18 | views: 12857 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெளிநாட்டவர்களின் மோசமான ஊடுருவல் - ஊடகவியலாளரின் கடுமையான இனவாதம் - நீதிமன்ற விசாரணை!!
இன்று செச்சீனியர்களும், ரோமானியர்களும், கொசோவோவினரும், அல்ஜீரியா, மொரோக்கோ, உள்ளிட்ட மக்ரபன்களும், ஆப்பிரிக்கர்களும் அதே மோசமான, பாதிப்பான ஊடுருவலைப் பிரான்சிற்குள் செய்கின்றனர்...
23 September, 2015, Wed 13:52 | views: 12122 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசியற்பேராளிகள் பிரான்சில் கைது!!! முற்றாக அழிக்கப்பட்ட இயக்கம்!!
இந்த இரண்டு அரசியற் தலைவர்களும், மிக அதிகமாகத் தேடப்பட்டு வந்த இரு பயங்கரவாதிகளாவார்கள். இவர்களின் கைதுடன் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது. முற்றாகச் செயலிழக்க வைக்கப்பட்டுள்ள...
23 September, 2015, Wed 10:45 | views: 14222 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Facebook குற்றவாளிகளிற்கு மன்னிப்பு!!
இவர்களது பக்கத்தில் அசையும் அசையா ரடார்கள், மற்றும் காவற்துறையினரின் சோதனைப் புள்ளிகள் என அனைத்தையும் குறிப்பிட்டு வந்துள்ளனர். இதில் 14.000 பதிவுகள் இருந்துள்ளன..
22 September, 2015, Tue 22:57 | views: 13158 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தனியார்மயமாகும் விமானநிலையங்கள்!!!
லியோன் போலவே, நீசிலும் இதே நிலை உருவாக உள்ளது. ஆனாலும் 60% பங்குகள், விமானநிலையங்களை இயக்கும் தேசிய நிறுவனத்திடமே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பரிஸ் விமானநிலைய...
22 September, 2015, Tue 17:22 | views: 13129 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS