Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
TGV இல் அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டவர் கைது!!
12 September, 2018, Wed 19:00 GMT+1  |  views: 2038
இன்று புதன்கிழமை நபர் ஒருவர் TGV தொடரூந்தில் வைத்து அல்லா ஹூ அக்பர் என கோஷமிட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
Tarbes இல் இருந்து Paris வரை செல்லும் TGV அதிவேக தொடரூந்தில் இன்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Morcenx பகுதியில் நபர் ஒருவர் தொடரூந்தில் இருந்த பல பயணிகளை கோபமடையச் செய்துள்ளார். அல்லா-ஹூ-அக்பர் என கோஷ்மிட்டுள்ளார். அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லாத போதும் இதுபோன்ற நடவடிக்கையினால் தொடரூந்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து குறித்த 20 வயதுடைய நபர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைது செய்யப்பட்ட நபருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டு Mont-de-Marsan மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காலை 11 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து 14 மணி அளவில் குறித்த தொடரூந்து மொன்பர்னாஸ் நிலையத்தை வந்தடைந்தது. தொடரூந்து முற்றாக சோதனையிடப்பட்டது. வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம்,

  பனாமா கால்வாய்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நாயைக் கடித்த மனிதன்!!
நாய் மனிதனைக் கடிப்பதொன்றும் பெரிய செய்திக்குரிய விடயமல்ல. ஆனால் மனிதன் நாயைக் கடிப்பதென்பது அதிர்ச்சிக்குரிய செய்திதான்...
27 September, 2015, Sun 21:30 | views: 13353 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பத்து வயதுச்சிறுவன் செலுத்திய சிற்றுந்து - அதிர்ச்சியில் காவற்துறை!!
இந்தப் பிள்ளைகளின் தாயார், ஒரு இரவுக் கேளிக்கைக்குச் செல்வதற்காக, ஒரு நண்பரை வரவழைத்து, இவர்களை ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார். ஆனால் அதிகாலை மெதுவாக, அவர்கள் கவனத்திலிருந்து...
27 September, 2015, Sun 20:30 | views: 14540 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகள் மீது வான்தாக்குதல் - களமுனையில் பிரெஞ்சுப் போர்விமானங்கள்!! (காணொளி)
இணங்காணப்பட்ட இஸ்லாமியதேசத் தீவிரவாதிகளின் இலக்குகள் மீது இன்று ஞாயிற்றுக்கிமை, பிரான்சின் போர்விமானங்கள், சிரியாவில் வான்தாக்குதல்களை நடாத்தி உள்ளன. இரண்டு வாரங்களாகப் பெறப்பட்ட..
27 September, 2015, Sun 19:30 | views: 17313 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பன்னிரண்டு வயதில் பல்கலைக்கழகம் - அதியசயம் ஆனால் உண்மை!! (காணொளி)
இந்தச் சிறுவன் 10 வயதிலேயே உயர்தரப்பரீட்சையான BAC பரீட்சையின் கணிதப் பரீட்சையில் தேற்றிச் சிறப்புத் தேர்ச்சி பெற்றிருந்தான். கணிதவியலில் அதியுச்சத்திறமை பெற்ற இந்தச் சிறுவன்..
27 September, 2015, Sun 18:33 | views: 15477 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஒரு போத்தல் ஒரு இலட்சம்
இதன் நிலக்கீழ் அறைக்குள் 1915ஆம் ஆண்டிலிருந்து பத்திரமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த, சம்பெய்ன் போத்தலே இந்த ஏலத்தில் விடப்பட்டது.....
26 September, 2015, Sat 20:00 | views: 14005 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS