Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்!!
12 September, 2018, Wed 17:00 GMT+1  |  views: 8510
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் 60 ஆம் இலக்க பேரூந்துக்குள் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேரூந்து புறப்படுவதற்கு முன்னர் அப்பேரூந்தின் RATP சாரதி, பேரூந்தை முற்றாக சோதனையிட்டார். பேரூந்தின் சக்கரங்கள் அனைத்தும் சோதனையிட்டு, அதன் பின்னர் பேரூந்துக்குள் சோதனையிட்டார். அப்போது அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதியின் இந்த செயல் 'பின்பற்றத்தக்கது' என பாராட்டப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிஸ் - கருக்கலைப்புக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!!
சனிக்கிழமை மஞ்சள் மேலங்கி போராளிகள் பரிசை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை கருக்கலைப்புக்கு எதிராக சில ஆயிரம் வரையான மக்கள் ஆர்ப்பா
21 January, 2019, Mon 7:00 | views: 1556 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அதிகரித்த இம்மானுவல் மக்ரோனின் செல்வாக்கு!!
புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் மக்ரோன் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
20 January, 2019, Sun 17:00 | views: 2380 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Courchevel தீவிபத்தில் இருவர் பலி! - பலர் வெளியேற்றம்!!
குறித்த கட்டிடத்தில் வெளிநாட்டினர் உட்பட 60 பேர்வரை வசித்துள்ளனர். விபத்துக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்க
20 January, 2019, Sun 10:00 | views: 1153 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாடு முழுவதும் 84,000 ஆர்ப்பட்டக்காரர்கள்!!
பரிசுக்குள் நண்பகலின் பின்னர் ஆங்காங்கே சில சிறியளவிலான வன்முறைகள் வெடித்திருந்தது.
20 January, 2019, Sun 7:00 | views: 1128 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறிய ஐந்து வயது சிறுவன்!!
ஐந்து வயது சிறுவன் ஒருவன் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளான். வீதியில் வைத்து ஜோந்தாமினர்கள் அவனை
19 January, 2019, Sat 19:00 | views: 2666 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS