Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை மூட்டு வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
பெரும் பனிச்ரிவு ஆபத்தில் Savoie!!!
France Tamilnews
பரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்!!
12 September, 2018, Wed 17:00 GMT+1  |  views: 8469
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் 60 ஆம் இலக்க பேரூந்துக்குள் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேரூந்து புறப்படுவதற்கு முன்னர் அப்பேரூந்தின் RATP சாரதி, பேரூந்தை முற்றாக சோதனையிட்டார். பேரூந்தின் சக்கரங்கள் அனைத்தும் சோதனையிட்டு, அதன் பின்னர் பேரூந்துக்குள் சோதனையிட்டார். அப்போது அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதியின் இந்த செயல் 'பின்பற்றத்தக்கது' என பாராட்டப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* சட்டைவஸ்' தாவரத்தின் பூவின் உலர்ந்த சூல் முடிகளே

  குங்குமப்பூ

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
24 மணிநேரத்தில் மூன்றாவது காவல்துறை அதிகாரி தற்கொலை!!
இன்று புதன்கிழமை BRF அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெ
16 January, 2019, Wed 19:00 | views: 2120 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Limay - மாணவன் மீது இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் புதிய திருப்பங்கள்!!
Limay இல் உள்ள பாடசாலைக்கு முன்பாக 14 வயதுடைய மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி இருந்தான் என செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது இந்த
16 January, 2019, Wed 17:00 | views: 1553 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்த வழக்கறிஞர்! - விசாரணையின் கீழ்!!
பரிசை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இடைத்தரகராக செய
16 January, 2019, Wed 12:00 | views: 1244 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Champigny-sur-Marne : திடீரென தீப்பிடித்த RATP பேரூந்து!!
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்று திடீரென தீப்ப
16 January, 2019, Wed 7:00 | views: 1545 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Val-de-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரி தற்கொலை!!
இன்று செவ்வாய்க்கிழமை BAC அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை
15 January, 2019, Tue 19:00 | views: 1291 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS