Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
பரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்!!
12 September, 2018, Wed 17:00 GMT+1  |  views: 7696
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் 60 ஆம் இலக்க பேரூந்துக்குள் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேரூந்து புறப்படுவதற்கு முன்னர் அப்பேரூந்தின் RATP சாரதி, பேரூந்தை முற்றாக சோதனையிட்டார். பேரூந்தின் சக்கரங்கள் அனைத்தும் சோதனையிட்டு, அதன் பின்னர் பேரூந்துக்குள் சோதனையிட்டார். அப்போது அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதியின் இந்த செயல் 'பின்பற்றத்தக்கது' என பாராட்டப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

மேனோமீட்டர் (Manometer)

வாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
துருக்கியில் சிக்கிக் கொண்ட பரிஸ் தாக்குதற்தட்டப் பயங்கரவாதி - இந்தவாரத் தகவல்கள் - ஒரு பார்வை!!
இவர் துருக்கியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரே பரிசின் மீது நடாத்த தாக்குதல்களிற்கான இடங்களைத் தெரிவு செய்து கொடுத்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
22 November, 2015, Sun 11:00 | views: 16536 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஸ்கைப்பில் தொடர்பு கொண்ட சாலா அப்தெல்சலாம்!! திடுக்கிடும் தகவல்கள்!!
அப்தெல்சலாம், தான் மற்றைய தோழர்கள் போல், தற்கொலைத் தாக்குதல்செய்யாமைக்காகத் தான், முக்கியமாக இஸ்லாமிய தேசத்தின் ஐரோப்பிய உறுப்பினர்களிடம் அதிகமாகப் பயப்படுவதாகவும்...
22 November, 2015, Sun 8:45 | views: 23837 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்ஸுலா ஒலோந்தின் பின்னால் அணிதிரளும் பிரெஞ்சுக் குடிமக்கள்.!
ஜனாதிபதி பிரான்ஸுவா ஒலோந்தின் தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருக்கும் புதிய நடைமுறைகள் மற்றும் சட்டமாற்றங்களை, கிட்டத்தட்ட அனைத்துப் பிரெஞ்சுக்குடி மக்களுமே...
22 November, 2015, Sun 7:00 | views: 16261 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதச் செயலிற்காய் குடியுரிமைப்பறிப்பு - பெரும் ஆதரவு!!
பயங்கரவாதச் செயல் புரிபவர்களின் குடியுரிமையை இரத்துச் செய்து நாட்டிற்குத் திருப்பினுப்பும் சட்டத்தினை 95 சதவீதமானோர் ஆதரித்துள்ளனர்...
21 November, 2015, Sat 23:55 | views: 21579 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மூளைச் சலவையால் பயங்கரவாதியான பெண் - Hasna Aitboulahcen
தொடக்கத்தில், குறித்த அந்தப் பெண், ஒரு தற்கொலைக்குண்டுதாரி என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பின்னர்..
21 November, 2015, Sat 22:10 | views: 21465 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS