Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள்அடைப் போராளிகளுடன் நடனமாடிய கன்னியாஸ்திரிகள் -சமூவகலைத்தளங்களில் வேகப்பகிர்வு!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
பரிஸ் - பேரூந்துக்குள் கேட்பாரற்றுக்கிடந்த €15,000 ரொக்கப்பணம்!!
12 September, 2018, Wed 17:00 GMT+1  |  views: 7872
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில், பேரூந்து ஒன்றுக்குள் இருந்து €15,000 க்கும் மேற்பட்ட ரொக்கப்பணம் கேட்பாரற்றுக்கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. 
 
நேற்று முன்தினம் 60 ஆம் இலக்க பேரூந்துக்குள் இருந்து இந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை காலை 7 மணிக்கு Porte de Montmartre இருந்து பேரூந்து புறப்படுவதற்கு முன்னர் அப்பேரூந்தின் RATP சாரதி, பேரூந்தை முற்றாக சோதனையிட்டார். பேரூந்தின் சக்கரங்கள் அனைத்தும் சோதனையிட்டு, அதன் பின்னர் பேரூந்துக்குள் சோதனையிட்டார். அப்போது அங்கு கைவிடப்பட்ட பை ஒன்று இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் அதை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 
 
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த பைக்குள் €15,720 யூரோக்கள் ரொக்கப்பணமும், ஒரு கடவுச்சீட்டும் USB கேபிள் ஒன்று அதனோடு இருந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சாரதியின் இந்த செயல் 'பின்பற்றத்தக்கது' என பாராட்டப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சிஸ்மோலொஜி (Seismology)

பூமி அதிர்வு குறித்து படிக்கும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பள்ளிவாசலில் பன்றித்தலை!!
இந்தப் பள்ளிவாசலின் நுழைவாயிலில், இது தொங்கவிடப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் வாயிலில், விசமிகள்,...
1 December, 2015, Tue 20:00 | views: 22716 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளிற்கான தங்குமிடம் - முக்கிய நபர் கைது!!
பயங்கரவாதத் தாக்குதல்களை நடாத்திவிட்டுப் பின்வாங்குவதற்காக, ஒரு தங்குமிடம் பயங்கரவாதிகளின் கட்டளைத் தளபதியாக விளங்கிய அப்தெல்ஹமீத் அபாவூத்திற்குத் தேவைப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக..
1 December, 2015, Tue 18:30 | views: 21627 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் தாக்குதலுக்காக இணையத்தில் வீடு வாங்கிய பயங்கரவாதி
பெல்ஜியத்தின் புரூசெல்ஸ் நகரில், இரண்டு வெவ்வேறு நிறுவனங்களிடமிருந்து வாடகை மகிழுந்துகளை தனது பெயரிலே பதிவு செய்து வாங்கிய
1 December, 2015, Tue 17:00 | views: 18955 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நத்தார் உதவிப்பணம் - 16ம் திகதி முதல்!!
வருமானம் குறைந்த தனி நபரிற்கு, 150??? விற்குச் சற்று அதிகமாகவும், இரண்டு பிள்ளைகள் உள்ள, வருமானம் குறைந்த குடும்பத்திற்குக் கிட்டத்தட்ட 320???க்களும்....
1 December, 2015, Tue 13:00 | views: 23025 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
போர்த்-து-லாச்சப்பலில் துப்பாக்கிப் பயிற்சி பெற்ற பத்தக்லோன் பயங்கரவாதி!! - விலகும் மர்மங்கள்
ஆனாலும், அவர்கள்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, இவர் 2013 இல் பிரான்சிலிருந்து வெளியேறி சிரியா சென்றுள்ளார்.காவற்துறையினரின் துப்பாக்கிப் பயிற்சி நிலையத்திலேயே, இந்தப் பயங்கரவாதி.
1 December, 2015, Tue 11:00 | views: 21875 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS