Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் மேலதிகமாக 1200 அகதிகள் தங்குமிடங்கள்!!
12 September, 2018, Wed 15:00 GMT+1  |  views: 2640
இல்-து-பிரான்ஸ் மாகாணம் இம்மாத முடிவுக்குள், மேலதிகமாக 1,200 பேர்களுக்கான அவசரகால தங்குமிடம் அமைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று செவ்வாய்க்கிழமை மாநில செயலாளர் இத்தகவலை தெரிவித்துள்ளார். செப்டம்பர் (2018) மாதத்துக்குள் இல்-து-பிரான்சுக்குள் அவசரகால தங்குமிடங்கள் திறக்கப்பட உள்ளது எனவும், 1,200 அகதிகள் தங்குவதற்குரிய வசதிகளோடு, அவர்களுக்கான அடிப்படை வசதியும் ஏற்படுத்தித்தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பரிசுக்குள் மீண்டும் அகதிகள் கூடியிருக்கும் முகாம்கள் உருவாகுவதை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 9,131 அகதிகளுக்கு தங்குமிடங்கள் அமைத்துக்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு இடத்தில் 80 இல் இருந்து 100 பேர் வரை தங்கக்கூடிய வகையில் 1,200 பேர்களுக்கும் வெவ்வேறு தங்குமிடங்கள் இல்-து-பிரான்சின் வெவ்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, பரிசில் மீண்டும் ஒருபோதும் அகதிகள் வரவேற்று மையம் அமைக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டோனோமீட்டர் (Tonometer)

ஒலியின் அளவை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
21 பேர் இதுவரையில் பலி - களமிறங்கும் 1600 பிரெஞ்சுப்படைகள் - போக்குவரத்து முடக்கம்!
முக்கியமான இடங்கள், மற்றும், எல்லைப்பகுதிகள் கடுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. பொதுப்போக்குவரத்துக்கள், விமான...
22 March, 2016, Tue 12:20 | views: 22483 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கார்-து-நோர் சுற்றிவளைப்பு - வெடிகுண்டுப் படையினர் முற்றுகை!! பெரும் பதற்றம்!!
வெடிகுண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் கடும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் மிகவும் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்....
22 March, 2016, Tue 11:00 | views: 18087 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
குண்டுகாளால் அதிர்ந்து கொண்டிருக்கும் பெல்ஜியம் -விமான நிலையம்-மெட்ரோக்கள் வெடித்துச் சிதறல்!!
பெரும் சேதங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் விமான நிலையத்திலிருந்து ஓடுபாதை ஊடாக அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இங்கு பல..
22 March, 2016, Tue 10:13 | views: 15317 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகரட் அடிக்கட்டை - மாசடைவின் உச்சம் - பரிசின் புதிய கையடக்கத் திட்டம்!!
இதனைத் தடுத்து நிறுத்தக், குற்றப்பணத்தை மாநகரசபை 35€ இலிருந்து 68€ வாக உயர்த்தியது. அப்பொழுதும் இந்தக் குப்பபைகள் தொடர்ந்த வண்ண...
22 March, 2016, Tue 13:00 | views: 14002 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புதிய தகவல் - அடையாளம் காணப்பட்டுள்ள பரிசின் புதிய பயங்கரவாதி!!
இவர் பரிசின் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன், செல்பேசித் தொடர்பாடலில் இருந்துள்ளார். அதே நேரம் பரிஸில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட, வெடிகுண்டுப் பட்டிகளில் இவரது மரபணுக்கள் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
22 March, 2016, Tue 9:00 | views: 14057 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS