Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!
12 September, 2018, Wed 13:00 GMT+1  |  views: 950
உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
கிருஸ்துமஸ்துக்கு இரண்டரை மாதங்கள் இருக்கும் நிலையில், கிருஸ்துமஸ் மாதத்துக்கான கொண்டாட்டங்களுக்கு பரிஸ் நகரம் இப்போதே தயாராகிக்கொண்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசே வீதியின் இரு பகுதிகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 2.2 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நீளும் இந்த வீதியில், இரு புறங்களிலும் உள்ள 400 மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை இந்த மின் விளக்குகள் ஒளிரும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை இந்த விளக்குகள் தினமும் குறித்த நேரத்தில் ஒளிரும். 
 
அதேவேளை, சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பது தொடர்பாக இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பதற்கு பரிஸ் நகரமண்டபம் அனுமதி அளிக்கவில்லை. அதேவேளை அனுமதி தர கோரி பலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கடந்த வருடமும் இதேபோன்ற இழுபறி நிலமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்

  அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மக்கள் விசித்திரமான விலங்கு ஒன்றை கண்டதால் பரபரப்பு! - ஜோந்தாமினர் தேடுதல் வேட்டை!!
இனம் தெரியான விசித்திரமான விலங்கு ஒன்றை கண்டதால் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடையாளம் தெரியாத அந்த மிருகத்தை தேடி ஜோந்தாமிபர் தேடுதல் வேட்டை நட
16 September, 2018, Sun 13:00 | views: 1941 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வீதியில் இருப்பவர்களுக்கு பணம் வழங்கிய பாடகர்! - விரைவில் நீதிமன்ற தீர்ப்பு!!
பரிசில் வீதியில் தங்கியிருக்கும் வீடற்றவர்களுக்கு €20, €50, €100 யூரோக்கள்
16 September, 2018, Sun 10:01 | views: 3071 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பாடசாலை மாணவனை அறைந்த பேரூந்து சாரதி! - காணொளி வெளியானதால் பரபரப்பு!!
பாடசாலை மாணவன் ஒருவனை பேரூந்து சாரதி கன்னத்தில் பலமாக அறையும் சம்பவம் ஒன்று Val-de-Marne இல் இடம்பெற்றுள்ளது.
16 September, 2018, Sun 7:00 | views: 2071 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொக்கைன் போதைப்பொருள் நுகர்வோரின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரிப்பு! - அதிர்ச்சி தகவல்!!
பிரான்சில் 600,000 இல் இருந்து 700,000 வரையான மக்கள் கொக்கைன்
15 September, 2018, Sat 17:00 | views: 1037 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம் - பரிசில் மகிழுந்துகளுக்குத் தடை!!
கடந்த வருடத்தைப் போலவே இவ்வருடமும், மகிழுந்துகள் இல்லா நாளாக, நா
15 September, 2018, Sat 15:00 | views: 2980 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS