Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!
12 September, 2018, Wed 13:00 GMT+1  |  views: 3306
உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
கிருஸ்துமஸ்துக்கு இரண்டரை மாதங்கள் இருக்கும் நிலையில், கிருஸ்துமஸ் மாதத்துக்கான கொண்டாட்டங்களுக்கு பரிஸ் நகரம் இப்போதே தயாராகிக்கொண்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசே வீதியின் இரு பகுதிகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 2.2 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நீளும் இந்த வீதியில், இரு புறங்களிலும் உள்ள 400 மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை இந்த மின் விளக்குகள் ஒளிரும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை இந்த விளக்குகள் தினமும் குறித்த நேரத்தில் ஒளிரும். 
 
அதேவேளை, சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பது தொடர்பாக இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பதற்கு பரிஸ் நகரமண்டபம் அனுமதி அளிக்கவில்லை. அதேவேளை அனுமதி தர கோரி பலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கடந்த வருடமும் இதேபோன்ற இழுபறி நிலமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மீண்டும் மேற்கிளம்பும் வேலையில்லாப் பூதம்!!
13ம் திகதிப் பயங்கரவாதத் தாக்குதலின் முன், பிரெஞ்சு மக்களின் முதற் பிரச்சினையாக இந்த வேலையில்லாத் திண்டாட்டமே இருந்து வந்தது. ஆனால் 13ம் திகதியின் பின்னர், பயங்கரவாதம் முன்...
26 November, 2015, Thu 21:36 | views: 16085 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொஹமட் அப்ரினி - ஆபத்தான பயங்கரவாதி! சிரியாவின் தொடர்பும் பயங்கரவாதப் பின்னணியும்!!
இதற்கும் மேலாக, தலிஸ் தொடருந்திற்குள், பயங்கரவாதத் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதியின் அயலவரே இந்த அப்ரினி. என்றும் இவர்கள் இருவரும், மிக நெருங்கிய நண்பர்கள் எனவும்...
26 November, 2015, Thu 20:23 | views: 16625 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பள்ளிவாசலிற்குள் அந்த்ராக்ஸ் - பெல்ஜியத்தில் பீதி!!
கடும் தேடுதல் வேட்டை, பெல்ஜியத்தில் நடந்து கொண்டிருப்பதால், பெல்ஜியத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவோம், என்ற பெரும் அச்சுறுத்தல் பல தடவைகள் விடுக்கப்பட்டுள்ளன....
26 November, 2015, Thu 15:51 | views: 16810 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரெஞ்சு இராணுவவீரர் பலி
பிரெஞ்சு இராணூவத்தின் பரசூட் பிரிவைச் சேர்ந்த இந்தவீரர், கடந்த அக்டோபர் மாதம், வடக்கு மாலியில்
26 November, 2015, Thu 17:00 | views: 15507 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இணையத்தில் தரவிறக்கம் செய்யக்கூடிய பிரெஞ்சுத் தேசியக்கொடி!! மாபெரும் தட்டுப்பாடு!!
நாசிகளிடம் இருந்து, பிரான்ஸ் சுதந்திரமடையக் காரணமான, புரட்சிப்படைகளினதும் கூட்டு இராணுவத்தினதும், தளபதியும், முன்னாள் ஜனாதிபதியுமமான, ஜெனரால் து-கோள், 1970 இல் இறந்தபோதும், 1998...
26 November, 2015, Thu 14:09 | views: 13034 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS