Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Bail விற்பனைக்கு
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!
12 September, 2018, Wed 13:00 GMT+1  |  views: 3286
உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
கிருஸ்துமஸ்துக்கு இரண்டரை மாதங்கள் இருக்கும் நிலையில், கிருஸ்துமஸ் மாதத்துக்கான கொண்டாட்டங்களுக்கு பரிஸ் நகரம் இப்போதே தயாராகிக்கொண்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசே வீதியின் இரு பகுதிகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 2.2 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நீளும் இந்த வீதியில், இரு புறங்களிலும் உள்ள 400 மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை இந்த மின் விளக்குகள் ஒளிரும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை இந்த விளக்குகள் தினமும் குறித்த நேரத்தில் ஒளிரும். 
 
அதேவேளை, சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பது தொடர்பாக இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பதற்கு பரிஸ் நகரமண்டபம் அனுமதி அளிக்கவில்லை. அதேவேளை அனுமதி தர கோரி பலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கடந்த வருடமும் இதேபோன்ற இழுபறி நிலமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1972-ம் ஆண்டு வங்காள தேசத்தின் தேசிய விளையாட்டாக கபடி அறிவிக்கப்பட்டது.
சஞ்சீவனி, காமினி மற்றும் அமர் ஆகிய பெயர்களில் 3 விதங்களில் கபடி ஆட்டம் நடைபெறுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
வெடித்துச் சிதறிய பயங்கரவாதி பெண்ணல்ல, ஆண் - திடுக்கிடும் தகவல்கள்!
மீண்டும் தலைவெட்டிக் கொள்ளும், மரணதண்டனையை அமுல்படுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார், தயேஷ் பயங்கவாதிகள் செய்வது போலவே, பிரான்சில் கைது செய்யப்படும் பயங்கவாதிளிற்கும் தலையை வெட்ட...
20 November, 2015, Fri 19:26 | views: 30605 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊரடங்குச் சட்டம்!! 56 மணிநேரத் தொடர்ச்சியான ஊரடங்கு!!
பிரான்சில் இவ்வளவு மணிநேர ஊரடங்கு தொடர்ச்சியாகப் பிறப்பிக்கப்பட்டிருப்பது இதுவே முதற்தடவை. ஊரடங்குச் சட்டத்தினை மீறுபவர்கள் கைது செய்ப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். ஆபத்து...
20 November, 2015, Fri 16:30 | views: 34481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துலூஸ் - இராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு!!
சிற்றுந்துருளிகளில் வந்த இருவர் வேட்டைத்துப்பாக்கிகளால் இராணுவத்தினரைச் சுட்டுள்ளனர். இதில் இரண்டு இராணுவத்தினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...
20 November, 2015, Fri 15:21 | views: 19197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நவம்பர் 27 - மாவீரர்நாளில் பிரான்சுவா ஒல்லோந்தும் அகவணக்கம்!! (இடவிபரம் இணைப்பு)
மாவீரர் நாளான நவம்பர் 27ம் திகதி நடைபெற் உள்ளது. இந்த அகவணக்கத்தில் பங்குபெறும் பிரான்சுவா ஒல்லோந்த், அங்கு உரையொன்றையும் ஆற்ற...
20 November, 2015, Fri 14:00 | views: 24416 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாலிப் பயங்கரவாதத் தாக்குதல்!! - இரண்டாம் இணைப்பு!! 80 பயணயக்கைதிகள்மீட்பு - விடுதிக்குள் 20 இந்தியர்கள்!! களம் நோக்கி GIGN
இந்த விடுதியை, மாலியின் படைகள் சுற்றிவளைத்துள்ளதுடன்,பிரெஞ்சுப் படைகளும் களமிங்கி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
20 November, 2015, Fri 12:28 | views: 25330 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS