Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கிய 47 நெடுஞ்சாலைகள் தேசியச் சாலைகள் முடக்கம் - தொடரும் பெரும் நெருக்கடி - பரிசிற்குள்ளும் போராளிகள்!!
France Tamilnews
பரிசிற்குள் கைதுகளும் காவற்துறையினருடனான மோதல்களும் - வெளிவந்துள்ள காணொளிகள்!!
France Tamilnews
மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஒருவர் பலி - பலர் காயம் - காணொளி
France Tamilnews
இன்று - விமானநிலையங்கள் - தொடருந்து நிலையங்கள் - மேலும் பல இடங்கள் முடக்கப்படும் - களமிறங்கும் காவற்துறை
France Tamilnews
அவதானம் - கார்-து-நோர்திலிருந்து தடைப்படும் தொடருந்துச் சேவைகள்!!!
France Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!
12 September, 2018, Wed 13:00 GMT+1  |  views: 3293
உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
கிருஸ்துமஸ்துக்கு இரண்டரை மாதங்கள் இருக்கும் நிலையில், கிருஸ்துமஸ் மாதத்துக்கான கொண்டாட்டங்களுக்கு பரிஸ் நகரம் இப்போதே தயாராகிக்கொண்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசே வீதியின் இரு பகுதிகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 2.2 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நீளும் இந்த வீதியில், இரு புறங்களிலும் உள்ள 400 மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை இந்த மின் விளக்குகள் ஒளிரும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை இந்த விளக்குகள் தினமும் குறித்த நேரத்தில் ஒளிரும். 
 
அதேவேளை, சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பது தொடர்பாக இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பதற்கு பரிஸ் நகரமண்டபம் அனுமதி அளிக்கவில்லை. அதேவேளை அனுமதி தர கோரி பலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கடந்த வருடமும் இதேபோன்ற இழுபறி நிலமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

பாத்தோமீட்டர் (Fathometer)

ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பயங்கரவாதத் தடைச்சட்டம் - இரவுகளில் மதுபானம் விற்கவும் அருந்தவும் தடை!!
அத்தோடு, பொதுப் பாதைகளில் மதுபானம் அருந்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. கண்னாடிப் போத்தல்களில் அடைக்கப்பட்ட, வேறு எந்தப் பானங்களையும் அருந்துவதற்கு..
27 November, 2015, Fri 11:00 | views: 18853 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாவீரர்களிற்கான வீரவணக்கம் - புறக்கணிப்பும் எதிர்ப்பும்!! (காணொளி)
இதோ! காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதிகளின் தாக்குதல்கள், இனிமேல் நடைபெறாமல் இருக்க, ஒரு மாபெரும் புரட்சி நடந்து விட்து என்று நம்பினேன். இனிமேல் இது போன்று நடக்காமல் பெரும்....
27 November, 2015, Fri 9:00 | views: 19951 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் எங்கே? வெடிக்கும் புதிய சர்ச்சை..!
அதாவது, இந்த தாக்குதலில் பின்னர், குறித்த வீட்டில் இருந்து, 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கி ஒன்று மட்டுமே மீட்கப்பட்டுள்ளது??? என்று, அரச வழக்கறிஞர்
27 November, 2015, Fri 7:00 | views: 13938 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மீண்டும் மேற்கிளம்பும் வேலையில்லாப் பூதம்!!
13ம் திகதிப் பயங்கரவாதத் தாக்குதலின் முன், பிரெஞ்சு மக்களின் முதற் பிரச்சினையாக இந்த வேலையில்லாத் திண்டாட்டமே இருந்து வந்தது. ஆனால் 13ம் திகதியின் பின்னர், பயங்கரவாதம் முன்...
26 November, 2015, Thu 21:36 | views: 16009 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மொஹமட் அப்ரினி - ஆபத்தான பயங்கரவாதி! சிரியாவின் தொடர்பும் பயங்கரவாதப் பின்னணியும்!!
இதற்கும் மேலாக, தலிஸ் தொடருந்திற்குள், பயங்கரவாதத் தாக்குதல் நடாத்திய பயங்கரவாதியின் அயலவரே இந்த அப்ரினி. என்றும் இவர்கள் இருவரும், மிக நெருங்கிய நண்பர்கள் எனவும்...
26 November, 2015, Thu 20:23 | views: 16518 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS