Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் மின் விளக்குகள்! - பணிகள் ஆரம்பம்..!!
12 September, 2018, Wed 13:00 GMT+1  |  views: 3846
உலகின் அழகான வீதி என வர்ணிக்கப்படும் சோம்ப்ஸ்-எலிசேயில் வருடம் தோறும் கிருஸ்துமஸ் மாதத்தில் மின் விளக்குகள் ஒளிரும். இவ்வருடத்துக்கான மின் விளக்குகள் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 
 
கிருஸ்துமஸ்துக்கு இரண்டரை மாதங்கள் இருக்கும் நிலையில், கிருஸ்துமஸ் மாதத்துக்கான கொண்டாட்டங்களுக்கு பரிஸ் நகரம் இப்போதே தயாராகிக்கொண்டுள்ளது. சோம்ப்ஸ்-எலிசே வீதியின் இரு பகுதிகளிலும் மின் விளக்குகள் அமைக்கும் பணி சில நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பித்துள்ளது. மொத்தமாக 2.2 கிலோ மீட்டர்கள் தூரத்துக்கு நீளும் இந்த வீதியில், இரு புறங்களிலும் உள்ள 400 மரங்களில் மின் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் மாலை 5 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை இந்த மின் விளக்குகள் ஒளிரும். நவம்பர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரை இந்த விளக்குகள் தினமும் குறித்த நேரத்தில் ஒளிரும். 
 
அதேவேளை, சோம்ப்ஸ்-எலிசேயின் கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பது தொடர்பாக இதுவரை முடிவுகள் எட்டப்படவில்லை. கிருஸ்துமஸ் கடைகள் அமைப்பதற்கு பரிஸ் நகரமண்டபம் அனுமதி அளிக்கவில்லை. அதேவேளை அனுமதி தர கோரி பலர் கோரிக்கையும் விடுத்துள்ளனர். கடந்த வருடமும் இதேபோன்ற இழுபறி நிலமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன

  ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நான்கு மணிநேர இடைவெளியில் இருதடவைகள் மதுபோதையில் சிக்கிய சாரதி!!
நாற்பதின் வயதுகளையுடைய நபர் ஒருவர் நான்கு மணிநேர இடைவெளியில் இரு தடவைகள் மது
9 February, 2019, Sat 17:00 | views: 954 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்! - இல்-து-பிரான்சுக்குள் புதிய காய்ச்சல்! - இதுவரை 3,655 பேர் பாதிப்பு! - ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலி!!
பரிஸ் மற்றும் இல்-து-பிரான்சுக்குள் வேகமாக பரவிவரும் புதிய வகை காய்ச்சல் ஒன்றினால் இதுவரை மூவாயிரத்துக்கும்
9 February, 2019, Sat 15:00 | views: 1992 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிசில் தீ! - சிறையில் அடைக்கப்பட்ட சந்தேக நபர்!!
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் சந்தேகத்தின் பேரில்
9 February, 2019, Sat 13:00 | views: 1163 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மஞ்சளாடைப் போராட்டம் - உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரிக்கை!
எமானுவல் மக்ரோன் பதவி விலகவேண்டும் என்பதே மஞ்சளாடைப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கையாக இருக்கும் நிலையில், இன்று உள்துறை...
9 February, 2019, Sat 10:42 | views: 1332 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Bobigny - கஞ்சா திருடியதற்காக சித்திரவதை! - இருவருக்கு 14 வருடங்கள் வரை சிறை!!
கஞ்சா திருடிய இரு நபர்களை கட்டிவைத்து பல்வேறு சித்தி
9 February, 2019, Sat 7:00 | views: 1365 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS