Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!
12 September, 2018, Wed 11:00 GMT+1  |  views: 3912
திங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. 
 
முதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .
0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இல்-து-பிரான்சுக்குள் மான் வேட்டைக்கு அனுமதி!!
அளித்துள்ளது. எனினும் இது குறுகிய கால அனுமதி
17 September, 2018, Mon 10:03 | views: 1556 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மகிழுந்துகள் இல்லா நாள்! - பரிசில் கொண்டாடித்தீர்த்த மக்கள்! - புகைப்படத்தொகுப்பு!!
நேற்றைய தினம் பரிசில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக...:
17 September, 2018, Mon 7:00 | views: 2626 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மாணவனை அறைந்த சாரதி! - ஆதரவாக குவிந்த 30,000 கையெழுத்துக்கள்!!
மாணவன் ஒருவனை RATP பேரூந்து சாரதி ஒருவர் அறைந்ததாக இன்று காலை செய்தி வெளியி
16 September, 2018, Sun 21:00 | views: 3094 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சந்தையில் ஆயுத முனையில் கொள்ளை! - நால்வர் காயம்!!
ஆயுதமுனையில் பெரும் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் நால்வர் காயமடைந்தனர்.
16 September, 2018, Sun 19:00 | views: 1438 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் பத்தாம் வட்டாரத்தில் குழு மோதல்! - கத்திக்குத்து தாக்குதல்!!
10 ஆம் வட்டாரத்தில் 30 பேர்வரை குழு மோதல் ஒன்றில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
16 September, 2018, Sun 17:00 | views: 2168 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS