Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!
12 September, 2018, Wed 11:00 GMT+1  |  views: 5783
திங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. 
 
முதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .
0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இறுக்கப்படும் பாதுகாப்பு - தீவிரமாகும் அடையாள அட்டைப் பரிசோதனை
அடையாள அட்டை இல்லாதவர்கள், அடையாள அட்டையின் பெறுமதி திகதி முடிந்தவர்கள் போன்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
24 March, 2016, Thu 6:38 | views: 21741 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
புரூக்ஸெல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல் - பிரான்சில் ஆரம்பிக்கும் விசாரணை!!
விசாரணைகளை, பிரான்சின் தேசிய உள்ளகப் புலனாய்வு நிறுவனமான DGSI, மற்றும் தேசியப் பயங்கரவாதத் தடைப்பிரிவான SDAT ஆகியோரிடம் வழங்கப்பட.
24 March, 2016, Thu 7:00 | views: 17368 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
துலூஸ் விமானநிலையத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை - சிதறி ஓடிய மக்கள்
உடனடியாக களத்தில் இறங்கிய காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
23 March, 2016, Wed 17:00 | views: 18130 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
செவ்ரோன் - களம்கொள்ளும் இஸ்லாமியப் பயங்கரவாதம்!!
பரிசிலிருந்து 20 கிலோமீற்றரில் உள்ள, இந்த செல்ரோன் நகரம், பயங்கரவாதத தலைநகரின்,....
23 March, 2016, Wed 11:51 | views: 21778 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்னொருமுறை பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பளிக்க மாட்டோம் - பிரெஞ்சு உள்துறை அமைச்சர்
அதுபோலவே யூரோ கிண்ண போட்டிகளையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இன்னொருமுறை பயங்கரவாதிகளுக்கு வாய்ப்பளிக்க மாட்டோம்’ என்றும்
23 March, 2016, Wed 7:00 | views: 14289 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS