Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிசை நோக்கி மில்லியன் கணக்கில் - புதியகோசத்துடன் மஞ்சள் ஆடைப் போராட்டம்!
France Tamilnews
ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாதென மக்ரோனை எச்சரிக்கும் நகரபிதாக்கள் - காணொளி
France Tamilnews
எமானுவல் மக்ரோனிற்காகக் காத்திருக்கும் கிராமம் - காணொளி
France Tamilnews
இஸ்லாமியதேசப் பயங்கரவாதிகளிற்கு உதவினாரா பிரெஞ்சுத் தூதுவர் - நீதி விசாரணையில் வெளிவிவகார அமைச்சம்!!!
France Tamilnews
எக்காரணம் கொண்டும் இணையக்கூடாத சக்திகள் - மக்களின் எச்சரிக்கை!
France Tamilnews
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!
12 September, 2018, Wed 11:00 GMT+1  |  views: 5785
திங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. 
 
முதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .
0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
  முன்அடுத்த   
dr-guruji-herbal-natural-treatment
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசில் பயங்கரவாதத் தாக்குதல் - நெதர்லாந்தில் பயங்கரவாதிகள் கைது!!
இஸ்லாமியதேச ஜிகாதிப் பயங்கரவாதிகளால் பிரான்சில் பயங்கரவாதத் தாக்குதலை நடாத்த அனுப்பப்பட்டவர் என நெதர்லாந்துக் காவற்துறையினர்...
27 March, 2016, Sun 22:43 | views: 13865 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பிரான்சில் தாக்குதல் நடத்த இருந்த பயங்கரவாதிகள் பெல்ஜியத்தில் கைது
அதேவேளை பெல்ஜியத்தில் கைதான நபர்களிடம் இருந்தும் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறையை மேற்கோள் காட்டி
27 March, 2016, Sun 19:17 | views: 15831 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பயங்கரவாதத் தாக்குதல் அபாயம் - பரிஸ் மக்களிற்கு முதலுதவிப்பயிற்சி!!
இந்தப் பயிற்சியானது பரிசில் வாழும் 3200 பேரிற்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது, ஆனால் இந்தப் பயிற்சிகளானது, பரிசில் மேலும்..
27 March, 2016, Sun 7:00 | views: 18465 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அவதானம்!!! சிலமணி நேரங்களில் நேரமாற்றம்!!
இன்னும் சில மணி நேரங்களில் நாம் கோடைகால் நேரமாற்றத்திற்கு உள்ளாகின்றோம். அதிகாலை 02 மணிக்கு...
26 March, 2016, Sat 23:59 | views: 16340 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காவல்நிலையங்கள் மீது கல்வீச்சு - காவற்துறையினரின் வன்முறைக்கெதிரான மாணவர்களின் தாக்குதல்!! அதிர்ச்சியூட்டும் காணொளி!!
காவல் நிலையத்திள் குண்டு துளைக்காத கண்ணாடிகளை உடைத்தெறிய முயன்றுள்ளனர். பெரும் பலகைத் துண்டைக் கேடயம் போல் பயன்படுத்தி அந்தக்...
26 March, 2016, Sat 7:00 | views: 17662 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS