Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வாடகைக்கு வீடு
13092018
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!
12 September, 2018, Wed 11:00 GMT+1  |  views: 3859
திங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. 
 
முதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .
0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்?

  எகிப்தியர்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கல்லூரியில் துப்பாக்கிச்சூடு - படுகாயமடைந்த மாணவன்!!
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தக் கல்லூரியை முற்றுகையிட்ட ஜோந்தார்மினர், Montauban சட்டமா அதிபரினதும், கல்லூரி அதிபரினதும் அனுமதியுடன், கல்லூரி மாணவர்களைச் சோதனையிட்டுள்ளனர். ஆன.
19 September, 2015, Sat 6:00 | views: 11786 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வெற்றியின் இலக்கை நோக்கி நவிகோ!!
ஏற்கனவே பயணச்சீட்டுக்கள் இல்லாது மோசடியாகப் பயணம் செய்தவர்களும், ஒற்றைப் பயணச் சீட்டுக்களைப் பயன்படுத்தியவர்களுமே இப்படியான ஒற்றை நவிகோ முறைக்கு மாறி உள்ளனர் எனப் போக்குவரத்து...
18 September, 2015, Fri 14:00 | views: 18039 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நினைவுச்சின்ன அவமதிப்பு!! சிறைத்தண்டனை!!
இவர் தனது நாசி வணக்கத்தை, யூதர்களைச் சித்திரவதைக்கு அனுப்பிய இடத்தில் செய்துள்ளளார். இது வேதனைக்குரியது....
18 September, 2015, Fri 11:00 | views: 15165 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
எல்லைகளை மூடும் பிரான்ஸ்!! சிக்கலாகும் அகதிகள் விவகாரம்!! (காணொளி)
இதற்காகப் பிரான்ஸ் தனது எல்லைகளில் மீண்டும் கட்டுப்பாட்டையும் பரிசோதனைகளையும் செய்யத் தயங்காது. தனது எல்லைகளின் சுதந்திரமான நடமாட்டத்தினை நிறுத்த...
18 September, 2015, Fri 9:30 | views: 18475 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கத்தோலிக்கக் கல்லூரி ஆசியரியரின் காமவேட்டை!!
மாணவிகள் மீது பாலியற் தொடுகைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் புரிந்த குற்றத்திற்காகவும், சிறுவர் பாலியற்புணர்வுப் படங்களை வைத்திருந்தமைக்காகவும் இவர் கைது...
17 September, 2015, Thu 22:00 | views: 16781 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
  Annonce
வீடு வாடகைக்கு Livry-Gargan
1150€ €
Paristamil Annonce
வீடு (appartement) வாடகைக்கு LE BOURGET 53m2, - 980 euro வாடகை +120 euros charges
980 €
Paristamil Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS