Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
நிகழ்வு சேவைகள்
220918
மணப்பெண் அலங்காரம்
200918
வாடகைக்கு வீடு
20092018
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
வீடு வாடகைக்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
வீடு விற்பனைக்கு..!
130918
வேலையாள்த் தேவை
130918
Baill விற்பனைக்கு
130918
வீட்டு வேலைகள் செய்ய ஆள் ( பெண் ) தேவை
120918
வர்த்தக ஸ்தாபனம் விற்பனைக்கு
120918
வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை
090918
வேலை வாய்ப்பு
260618
வீட்டு வேலைகளுக்கு..!
220518
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடு விற்பனைக்கு
180818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
France Tamilnews
நெதர்லாந்தை வீழ்த்திய பிரான்ஸ்!!
France Tamilnews
பிரான்சின் வெற்றித்திருவிழா! - புகைப்படங்களின் தொகுப்பு!!
France Tamilnews
பரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு
France Tamilnews
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
லா சப்பல் பகுதியில் பல்வேறு தாக்குதல்கள்! - பலர் காயம்! - ஒரே இரவில் நான்கு சம்பவங்கள்!!
12 September, 2018, Wed 11:00 GMT+1  |  views: 3937
திங்கட்கிழமை இரவு, பரிஸ் லா சப்பல் பகுதியில் வசிக்கும் அகதிகள் மீது பல்வேறு தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. 
 
முதலில் திங்கட்கிழமை 19 மணி அளவில் Place de la Chapelle இல் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காது மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் வெட்டப்பட்ட நிலையில் மயங்கி கிடந்துள்ளார். தாக்குதல் மேற்கொண்ட நபர் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து Boulevard de la Chapelle, rue Caillé இல் நபர் ஒருவர் முழங்கால் மற்றும் தொண்டை பகுதியில் கத்தியால் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். பின்னர் நள்ளிரவு கடந்து .
0h 35 மணிக்கு rue de la Chapelle பகுதியில் குழு மோதல் வெடித்துள்ளது. இதில் பல்வேறு அகதிகளுக்குள் மோதல் வெடித்து கத்திக்குத்து தாக்குதலும் இடம்பெற்றிருந்தது. இதில் ஒரு அகதிக்கு வாய் உடைக்கப்பட்டு இரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
பின்னர் அதிகாலை 4.20 மணி அளவில் porte de Pantin பகுதியில் நான்காவது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று அகதிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். கண்ணாடி போத்தல்கள் உடைக்கப்பட்டு அதன் மூலம் தாக்கிக்கொண்டனர். இதில் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூன்றாம் நபர் தப்பிச் சென்றுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது? 
  வத்திகான்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஒரே வருடத்தில் 26 மில்லியன் தடவைகள் மின்னிய ரேடார் கருவி! - ஒரு பில்லியனுக்கு மேல் வருவாய்!!
நெடுஞ்ச்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி வேகக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு ரேடார் கருவி, கடந்த 2017 ஆம் ஆண்டி
14 September, 2018, Fri 17:00 | views: 1789 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சாலா அப்தெல்சலாமின் மோசமான நடத்தையால் அவதியுறும் சிறைச்சாலை அதிகாரிகள்!!
பிரான்சின் அதி தீவிரமான கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டுள்ள பயங்கரவாதியான சாலா அப்தெல்சலாமின் மோசமான நடத்தையினால் சிறைச்சாலை அதிகாரிகள் சிரமத்துக்கு உள்ளா
14 September, 2018, Fri 15:00 | views: 2827 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Champigny-sur-Marne - மனைவியை கத்தியால் குத்திக்கொன்ற கணவர்! - கைது!!
விவாகரத்து பெற்று ஒரே வீட்டில் வசித்து வரும் கணவன் மனைவிக்கு இடையே புதன்கிழமை இரவு பெரும் வாக்குவாதம்
14 September, 2018, Fri 13:00 | views: 1571 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கட்டடப் புனரமைப்பிற்காகப் பொருட்களை விற்கும் ஜனாதிபதி மாளிகை!! (காணொளி)
ஜனாதிபதி மாளிகையின் புனரமைப்பிற்காகவும் கட்டட வேலைகளிற்காகவும் பொருட்களை விற்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி மாளிகையான எலிசே...
14 September, 2018, Fri 12:00 | views: 903 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீம் - சனத்திரளினுள் அல்லாஹ் அக்பர் எனப் புகுந்த வாகனம் - பயங்கரவாதத் தாக்குதலா?
இந்தத் தாக்குதலைச் செய்த நபர் அல்லாஹ் அக்பர் என்று கத்திக்கொண்டே உள்ளே புகுந்ததாகச் சாட்சியங்கள் தெரிவிந்திருந்த மக்கள்...
14 September, 2018, Fri 9:56 | views: 1981 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS