Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
100219
வீடுகள் விற்பனைக்கு
070219
மணப்பெண் அலங்காரம்
05022019
வாடகைக்கு வீடு
290119
கணனி வகுப்புக்கள்
230119
வேலையாள் தேவை
230119
காணி விற்பனைக்கு
26012019
அழகுக் கலைநிபுனர் தேவை
230119
Bail விற்பனைக்கு
220119
ஆங்கில வகுப்புக்கள்
180119
அழகு பயிற்சி நிலையம்
160119
வேலையாள்த் தேவை
14012019
வேலைக்கு ஆள் தேவை
04012019
Baill விற்பனைக்கு
29122018
மூலிகை வலி தைலம்
24122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
பரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்!
France Tamilnews
PANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்!!
France Tamilnews
அதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்!!
France Tamilnews
ஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி
France Tamilnews
பணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி
France Tamilnews
கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!
12 September, 2018, Wed 9:00 GMT+1  |  views: 3432
நேற்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11 ஆம் திகதி இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 
 
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 14.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இல் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் எனவும், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
   ஆசியாக் கண்டம்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
T2 விபத்து! - மூன்றாவது நாளாக இன்றும் போகுவரத்து தடை!!
திங்கட்கிழமை இரவு Issy-Val de Seine இல் இரண்டு T2 ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த
13 February, 2019, Wed 8:00 | views: 1283 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி கைது!!
பரிசில் திங்கட்கிழமை காலை பண பட்டுவாடா ஒன்றின் போது 3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சா
13 February, 2019, Wed 7:00 | views: 2610 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - மண்டையோட்டு குகைக்குள் தவறி விழுந்த பெண்! - மூன்று மணிநேர போராட்டம்!!
பரிசில் பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றினால் மண்டையோட்டு சுரங்கத்துக்குள் தவறி விழு
12 February, 2019, Tue 17:00 | views: 2168 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Magnanville தாக்குதல்! - இரு சந்தேக நபர்கள் கைது!!
Magnanville நகரில் காவல்துறை தம்பதியினர் மீது கோடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள்
12 February, 2019, Tue 15:00 | views: 1281 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொள்ளையிடப்பட்ட மொத்த தொகை மூன்று மில்லியன்! - சாரதி தொடர் தேடுதல் வேட்டையில்!!
தனியார் பணப்பரிமாற்ற நிறுவனமான Western Union க்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் இருந்த பணம் கொ
12 February, 2019, Tue 7:00 | views: 3018 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
Actif assurance
Advertisements  |  RSS