Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு / விற்பனைக்கு
05122018
வேலையாள்த் தேவை
05122018
இடம் வாடகைக்கு
02122018
ஐந்து ஊழியர்கள் தேவை
01122018
வேலைக்கு ஆள் தேவை
28112018
வேலையாள்த் தேவை
24112018
ஸ்ரீ அம்மன் ஜோதிடம்
28112018
ஸ்ரீ பாலாஜி ஜோதிடம்
28112018
வேலைக்கு ஆள் தேவை!
28112018
கட்டிட வரைப்படம்
28112018
மணமகள் தேவை
24112018
மொழிபெயர்ப்பு
20112018
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
Bail விற்பனைக்கு
02112018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
நிகழ்வு சேவைகள்
220918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அத்துமீறிய கைதுகள் - மஞ்சளாடைப் போராளிகளின் கோபம் - காணொளி!
France Tamilnews
SMIC மாதம் 100€ அதிகரிப்பு - மக்ரோனின் அதிரடி அறிவிப்பு!!
France Tamilnews
«GILETS JAUNES» - மஞ்சள் ஆடைப் போராட்டம் - ஏன்? பகுதி 1
France Tamilnews
இன்று எட்டு மணிக்குத் தொலைக்காட்சியில் மக்ரோன் - தீர்வுகள் வழங்கப்படுமா?
France Tamilnews
தீர்வுகளிற்காகக் கூடிய மக்ரோனும் அமைச்சர்களும் தொழிற்சங்கங்களும் - எந்தத் தீர்வும் எட்டவில்லை - காணொளி!
France Tamilnews
கழுத்தில் வெட்டப்பட்டு இரண்டு சிறுமிகள் படுகொலை! - மூன்றாவது சிறுமி உயிருக்கு போராட்டம்!!
12 September, 2018, Wed 9:00 GMT+1  |  views: 3171
நேற்று செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 11 ஆம் திகதி இச்சம்பவம் Ain மாவட்டத்தின் Saint-Genis-Pouilly பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரண்டு சிறுமிகள் கத்தியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். 
 
குறித்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து, 6 மற்றும் 2 வயதுடைய இரு சிறுமிகளின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 11 வயதுடைய மூன்றாவது சிறுமியும் கழுத்தில் வெட்டப்பட்டு, மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 14.30 மணிக்கு இத்தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டு, அதன் பின்னரே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கத்தி ஒன்றின் மூலம் இவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் வந்தபோது, கொல்லப்பட்ட சிறுமிகளின் தயார் மயக்கமடைந்த நிலையில் குழந்தைகளின் சடலங்களுக்கு அருகே கிடந்துள்ளார். அவரை மீட்டு Haute-Savoie இல் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
 
விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், இந்த கோர சம்பவத்தின் பின்னணி குறித்து எதுவும் அறியமுடியவில்லை எனவும், விசாரணைகளின் பின்னரே தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இன்று புதன்கிழமை பிரேத பரிசோதனைகள் இடம்பெறும் எனவும், விசாரணைகளின் முதல் கட்டமாக குழந்தைகளின் தந்தையார் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* 1990-ம் ஆண்டு பீஜிங் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல் முதலாக கபடி ஆட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

2004-ம் ஆண்டு முதல் உலக கோப்பைக்கான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
நவிகோ அட்டையின் விலையேற்றம் குறித்த முக்கிய தகவல்! - மாகாண முதல்வர் அறிவிப்பு!!
இல்-து-பிரான்சின் மாகாண முதல்வர் Valérie Pécresse, நவிகோ மாதாந்த பயண அட்டை தொடர்பான முக்கிய தகவ
10 December, 2018, Mon 7:00 | views: 4588 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி கட்சி அங்கத்தவர் இருவரின் மகிழுந்துகளை எரித்த - மஞ்சள் ஆடை போராளிகள்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதிலும் மஞ்சள் மேலாடை போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, வன்மு
9 December, 2018, Sun 17:00 | views: 2529 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கடந்த வாரத்தை விடவும் இந்த சனிக்கிழமை சேதம் அதிகம்! - பரிஸ் நகர மண்டபம் அறிவிப்பு!!
கடந்தவார சனிக்கிழமை டிசம்பர் 1 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையை விட மேலும் அதிகமான சேதம் இவ்வார சனிக்கிழமை (டிசம்பர் 8 ஆம் திகதி) ஏற்பட்டுள்ளது என தெ
9 December, 2018, Sun 13:00 | views: 3082 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
1,726 கைதுகள்! - உள்துறை அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்கள்!!
நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வன்முறை ஆர்ப்பாட்டத்தின் போது, 1,200 பேர் கைது செய்ய
9 December, 2018, Sun 10:00 | views: 1476 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிகிச்சைக்குட்படுத்தப்படும் 7 காவல்துறையினர்! - ஆர்ப்பாட்டத்தின் போது படுகாயம்!!
நேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்றிருந்த வன்முறை ஆர்ப்பாட்டத்தில் ஏழு காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த
9 December, 2018, Sun 7:00 | views: 1430 |  செய்தியை வாசிக்க
trico-transport-international
-
  Annonce
கடை BAIL விற்பனைக்கு
à négocier  €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS